வேலூரில் ஊரடங்கின் போது சுற்றித்திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டான் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் […]
Tag: பள்ளிகொண்டான்
வேலூர் அருகில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டான் சுங்கச்சாவடியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் விநாயகம், மணிவண்ணன் போன்ற போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூரில் இருந்து வந்த ஒரு மினி லாரியை அதிகாரிகள் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் டிரைவர் முரண்பாடாக பதில் கூறியதால், போலீசார் அந்த மினி லாரியை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று பரிசோதனை […]
பள்ளிகொண்டான் அருகில் மினிவேன் கவிழ்ந்து விபத்துகுள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து மினிவேன் ஒன்று இஞ்சி ஏற்றிக்கொண்டு வேலூருக்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மினிவேன் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டான் அருகில் உள்ள எஸ். என் பாளையம் தேசிய நெடுஞ்சாலை வளைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது மினிவேனின் டிரைவர் அவருடைய சுயநினைவை இழந்ததால் திடீரென சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி சென்று மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் வேன் டிரைவர் மற்றும் அவருடன் […]