குப்பை கிடங்குகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு அதிக அளவில் நுரையீரல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஐஐடி கூறியுள்ளது. சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் ஒரு முக்கிய ஆய்வினை நடத்தியது. இதற்காக சென்னை 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது particulate matter குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த பர்டிகுலேட் மேட்டர் என்பது காற்றில் கலந்துள்ள தூசுகள், அழுக்கு, அசுத்தமான திரவ துளிகள், கரி, புகை போன்றவற்றை குறிக்கும். இந்நிலையில் காற்றில் அசுத்தங்கள் கலந்துள்ளதா […]
Tag: பள்ளிக்கரணை
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சதுப்புநிலம் அருகே அமைந்த ஏரி ஒன்றில் ஏரிநீர் அதில் பிங்க் நிறத்தில் காட்சியளித்தது. இதைப்பார்த்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏரியின் வண்ணம் உருமாறியதற்கு ஆல்கே எனப்படும் பூஞ்சைகள் வளர்ந்து இருப்பதே காரணமாக இருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஏரியில் சயனோ பாக்டீரியா வளர்ச்சி அடைந்து அதன் நிறம் மாறி இருக்கக்கூடும். அந்த ஏரியை ஆளில்லா விமானம் ஒன்றின் உதவியுடன் மேலிருந்து படம் பிடித்து […]
சென்னை பள்ளிக்கரணையில் சூழல் பூங்காவை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை பள்ளிக்கரணையில் சதுப்பு நிலத்தில் ரூபாய் 20 கோடியில் அமைக்கப்பட்ட சூழல் பூங்காவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்த பூங்கா 2.5 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கடந்த 1960 ஆம் ஆண்டு 6 ஆயிரம் எக்டர் பரப்பளவில் இருந்தது. அதன் பிறகு நகரமயமாதல் காரணமாகவும், தொழில் […]

சென்னையில் போலியான ஆவணங்களை வைத்து நிலத்தை அபகரித்த இருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சென்னையை சேர்ந்த செல்வம் என்பவர் 2003 ஆம் ஆண்டு சென்னை பள்ளிக்கரணை பகுதியில் ஸ்ரீகாமகோட்டி நகரில் 3600 சதுர அடி கொண்ட காலி நிலத்தை அவரது மனைவி திருமதி பாக்கியலட்சுமி பெயரில் வாங்கியுள்ளார்.நிலத்தின் மதிப்பு சுமார் 1.30 கோடி மதிப்புடையதாகும். இவர் நிலத்தை பார்த்து வெகு நாள்கள் ஆன நிலையில் அண்மையில் நிலத்தை பார்ப்பதற்கு சென்றுள்ளார்.அப்போது அவர் […]