Categories
மாநில செய்திகள்

கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள்…. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அசத்தலான நடவடிக்கைகள்….!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு விடிவெள்ளி, சிறப்பு பள்ளி நகர்ப்புற வீடற்றோர் இல்லம், காட்டூர் அந்தோனியார் ஆதரவற்றோர் இல்லம் போன்ற பகுதிகளில் வசிக்கும் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து […]

Categories

Tech |