Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள்…. பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு….!!!

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களை கடந்த 2019-20 ஆம் கல்வியாண்டில் இணைத்தனர். அதன்பிறகு எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. இங்கு சேரும் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த  கல்வியாண்டில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள்  நடைபெறாது என கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது அங்கன்வாடி மையங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும், அங்கன்வாடி மையங்களின் முழு பொறுப்பும் சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

திருப்புதல் தேர்வு…. 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் இணையதளத்தில் வெளியாவதை தடுப்பதற்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்ததால் பொது தேர்வுக்கு தயார்ப்படுத்தும் விதமாக திருப்புதல் தேர்வு நடைபெற்றது. ஆனால் இந்த திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் இணையதளத்தில் முன்கூட்டியே வெளியானது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி விசாரணை மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வினாத்தாள்கள் வெளியானது என்பதை கண்டுபிடித்தது. இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை […]

Categories

Tech |