தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கு கொள்வதற்காக அரசு பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அந்த வகையில் நடப்பாண்டில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் நவம்பர் 3-வது வாரத்தில் சனிக்கிழமையில் இருந்து தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான வழிகாட்டு […]
Tag: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழக ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் தினந்தோறும் மாணவர்களின் செயல் திறன், வருகை பதிவேடு, கற்பிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்து பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவேடுகளை ஆசிரியர்கள் தயார் செய்வதால் மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் நடத்த முடிவதில்லை என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அதோடு சில பதிவேடுகளை வீட்டிற்கும் எடுத்து சென்று எழுதுவதால் தங்களால் […]
பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கடந்த 17-ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன் பிறகு மீதமுள்ள 38 கேள்விகள் NCERT பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்தம் உள்ள 200 மதிப்பெண்களில் விலங்கியல், தாவரவியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் இருந்து தலா 50 கேள்விகள் கேட்கப்படும். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பாடத்திட்டத்தில் […]
பள்ளி மற்றும் கல்லூரிகள் மே மாதம் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பியூசி தேர்வு நடைபெற வில்லை. இந்த வருடம் தொற்று குறைந்துள்ளதால் பி.யூ.சி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாததால் 2022-23 கல்வியாண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முன்கூட்டியே திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி மே 16-ம் தேதி பள்ளி மற்றும் […]
1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு, பள்ளி அளவில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், கடந்த பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பல்வேறு தரப்பினர் எழுப்பியுள்ள கேள்வி, கடந்த இரு ஆண்டுகளாக தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த நடப்பு ஆண்டிலாவது மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா? என்று […]
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீராகும் வரை ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் வரும் டிசம்பர் 2 ம் தேதி முதல் முதுநிலை மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது […]