தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா சூழலுக்கு மத்தியிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு உத்தரவு பிறப்பித்துள்ளது. 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4 முதல் 12-ம் தேதி வரையும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் […]
Tag: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை செயலாளர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 13 ஆயிரத்து 331 ஆசிரியர்களை முதன்மை கல்வி அலுவலர்கள் ஜூலை 19-ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். இந்த ஆசிரியர்களை முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கொண்ட […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்ததால் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதையடுத்து மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டு குறைந்த அளவிலான பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. தற்போது கோடை […]
பள்ளி பேருந்து மோதி மாணவர் உயிரிழந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வளசரவாக்கம் பகுதியில் வெற்றிவேல்-ஜெனிஃபர் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தீக்ஷித் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஆழ்வார் திருநகரி பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 28-ம் தேதி தீக்ஷித் பள்ளி வளாகத்திற்குள் வேனை விட்டு இறங்கி நிற்கும்போது திடீரென பள்ளி வேன் மாணவன் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]
மாணவர்களின் நலன் கருதி முதுநிலை ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் நிரப்பப்படாமல் இருக்கிறது. மொத்தம் 2,774 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இதன்காரணமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதுகலை ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை தற்காலிகமாக நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பள்ளிக்கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் […]
பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் எளிய முறையில் குடியரசு தின விழாவை எளிமையாக கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் குடியரசு தின விழாவை கொண்டாடுவது வழக்கம். […]