Categories
மாநில செய்திகள்

13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….. உடனே போங்க….!!!!!

தமிழக முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை,பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அரசு பள்ளிகளில் உள்ள 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே ( ஜூலை 6 […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் வருகை குறைகிறதா….? விளக்கம் கேட்ட பள்ளிக்கல்வித்துறை….!!!!!

மாணவர்கள் வருகை பதிவு குறைந்தது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. வருகை குறைவாக இருந்தாலும் அதன் பின் அதிக அளவில் மாணவர்கள் வருகை புரிய தொடங்கியுள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக ஏமிஸ் இணையதளத்தில் மாணவர்கள் வருகை பதிவு ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் காலை பத்து மணிக்குள் மாணவர்களின் வருகையை ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்நிலையில் கோவையில் மாணவர்களின் வருகை பதிவு ஆய்வு செய்யப்பட்டபோது, பல பள்ளிகளில் வருகை […]

Categories
மாநில செய்திகள்

கடும் அதிருப்தியில் தமிழக பள்ளி ஆசிரியர்கள்…. கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

மாணவர்களின் உடல் நலம் சார்ந்த கேள்விகளை கேட்டு பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவு ஒன்று ஆசிரியர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மாணவர்களின் உடல் […]

Categories
மாநில செய்திகள்

கற்றல் குறைபாடு…. 343 மாணவர்கள் பாதிப்பு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதற்கு நிபுணர் குழு அமைக்க வேண்டும். இதற்காக பள்ளிகளில் உள்ள பெற்றோர் ,ஆசிரியர் சங்கங்களை மறு சீரமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோ என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக பள்ளிக்கல்வி ஆணையத்தின் சார்பில் இணை இயக்குனர் அமுதவல்லி பதில் மனு தாக்கல் செய்தார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்….. பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் விலக்கு…. தேர்வுத்துறை உத்தரவு….!!!!

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. அதன் பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து தொற்று பரவல் காரணமாக 9 முதல் 11-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. 50% மானியத்தொகை விடுவிப்பு….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தொடக்க பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளுக்கான மானிய தொகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அதிகாரி….!!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டம் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. அதில் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி மற்றும் துறை இயக்குனர்கள் கலந்து கொண்டனர். மேலும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் போன்ற […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தட்டச்சு பணியாளர்களே…! மிக மிக முக்கிய அறிவிப்பு …. தேதி சொல்லிட்டாங்க ரெடியா இருங்க …!!

தட்டச்சர் பணிக்கான இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 22-ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு 197 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். வரும் 22ஆம் தேதி அவர்களுக்கான பணி இடங்களை ஒதுக்கீடு செய்வது குறித்த கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும். […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு இலவச பயிற்சி… வரும் 1ஆம் தேதி முதல் தொடங்கும்… பள்ளிக்கல்வித்துறை…!!!

இந்த வருடத்திற்கான நீட் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை நீட் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் 5 லட்சத்தை எட்டிய மாணவர் சேர்க்கை… பள்ளிக்கல்வித்துறை மகிழ்ச்சி…!!!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்போது வரை ஒன்று முதல் பிளஸ் 1 வகுப்பு வரையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது வரை அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்ட நிலையில் தான் இருக்கின்றன. இருந்தாலும் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் மிகுந்த ஆர்வத்துடன் பாடங்களை கற்று வருகின்றனர். இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் அரசு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்களில் 2 லட்சத்தை எட்டிய மாணவர் சேர்க்கை… பள்ளிக்கல்வித்துறை தகவல்…!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரண்டு நாட்களில் மட்டும் 2.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மாணவர் சேர்க்கை அனைத்து வகையான பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை ஒன்றாம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி […]

Categories

Tech |