Categories
மாநில செய்திகள்

ஒரு மாணவனுக்காக மட்டும் திறக்கப்பட்ட பள்ளி – ஆசிரியர்கள் பெருமிதம்…!!

கல்வியின் முக்கியத்துவம் அறிந்து வரும் ஒரே ஒரு மாணவனுக்காக பள்ளி திறக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்பை அருகே அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட்டில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 6 முதல் 10-ம் வகுப்பு […]

Categories

Tech |