திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோ என்பவரை 4 வாரங்களில் பணி நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலப்பு திருமண சான்றிதழை தாமதமாக சமர்ப்பித்தார் என்பதற்காக பணி நியமனத்தை மறுக்கக்கூடாது என்றும், இளங்கோ என்பவருக்கு 4 வாரங்களில் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதாவது, கலப்பு திருமணம் புரிந்தவருக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 4 வாரங்களில் மனுதாரருக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tag: பள்ளிக் கல்வித்துறை
அரசு பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறார் திரைப்படங்களை திரையிடுவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 2022-2023 ஆம் கல்வியாண்டில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், திரைப்படத்துக்கென ஒரு பாடவேளையை ஒதுக்க வேண்டும் என்றும், திரையிடலுக்கு முன்பு பின்பும் ஆசிரியர்கள் அப்படம் குறித்து மாணவர்கள் கலந்துரையாட வேண்டும், திரையிடப்படும் படம் குறித்து மாணவர்கள் கட்டாயமாக விமர்சனம் எழுத […]
பள்ளி மாணவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்யும்போது இனிசியல் மற்றும் கையொப்பத்தை தமிழிலேயே பதிவு செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவ, மாணவிகள் பள்ளிகளில் தங்களின் பெயர்களை பதிவு செய்யும்போது தங்களின் இனிசியலை தமிழிலேயே பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மண்டல வாரியாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர். பள்ளிக் கல்வி ஆணையர், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் உள்ளிட்டோரும் நேரடியாக களமிறங்க இருக்கின்றனர். இதுதொடர்பான பிரத்யேக உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில் சேகரிக்கப்படும் தகவல்கள் புதிதாக திட்டங்கள் உருவாக்கி செயல்படுத்த பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி, இளநிலை பட்டப்படிப்பு, இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகை உயர் கல்வியிலும் 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாணவர்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டியது கட்டாயம். ஆனால் தற்போது அரசின் சார்பில் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும் இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு […]
1 முதல் 12-ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக பாடங்கள் குறைத்து நடத்தப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு 39%, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 35%, 1 -9ஆம் வகுப்புக்கு 50% வரை பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தன. 1 முதல் 10 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 12ஆம் வகுப்புக்கு 20ஆம் தேதியும், பிளஸ் 1-க்கு 27ஆம் தேதியும் […]
தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கும் என்றும் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனை அடுத்து படிப்படியாக குறைந்ததையடுத்து குறைந்ததால் கடந்த பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகள் வழக்கம்போல திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தற்போது திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டுள்ளது. ஒன்று முதல் ஒன்பது வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டு ஜூன் – 13 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனை அடுத்து படிப்படியாக குறைந்ததையடுத்து குறைந்ததால் கடந்த பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகள் வழக்கம்போல திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தற்போது திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டுள்ளது. ஒன்று முதல் ஒன்பது வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டு ஜூன் – 13 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்குப் பின்னர் அரசு […]
1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 2023 ஏப்ரல் 20 முதல் 28ம் தேதி வரை இறுதிதேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2022 செப்டம்பர் 23 இல் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கும், செப்டம்பர் 26இல் 1 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்குகிறது. 2022 டிசம்பர் 16 முதல் 11 மற்றும் 12ஆம் வகுப்புகள் டிசம்பர் 19 இல் 1 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. அரையாண்டு […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலாவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்துள்ளதால் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களை சலுகை கட்டணத்தில் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல தயார் என தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு ஐஆர்சிடிசி (தெற்கு ரயில்வே) சுற்றுலா மேலாளர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் ஆண்டு இறுதி தேர்வு நடக்கும் வரை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் பள்ளிகளில் இருந்து விலகிய மாணவர்களை கருத்தில் கொண்டு எல்கேஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கலாம் என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இடை நின்ற மாணவர்களை பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
1986 ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையானது திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் பின்பு இந்திய மத்திய அமைச்சரவையால் கடந்த 2020 ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது. இந்த கல்விக் கொள்கை கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் கல்வியோடு இணைந்து தொழிற்பயிற்சியும் முன்வைக்கிறது. மேலும் இக்கல்விக் கொள்கை வருகிற 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் கல்வி முறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் புதிய கல்வி கொள்கை படி நடத்தப்படும் தேர்வுகளுக்கு தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக் […]
பள்ளிக்கல்வித்துறை புதிதாக தொழிற்கல்வி என்ற பொதுத்தேர்வை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 2021- 22- ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வுக் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 5-ஆம் தேதி தொடங்கி ,25ஆம் தேதி முடிய உள்ளது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி முடிய உள்ளது. இதற்கிடையில் 10-ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மே 6ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடையும். […]
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர். இந்த திருப்புதல் தேர்வுக்கு முதன்முறையாக மாநிலம் […]
தமிழகத்தில் மாணவர்கள் இ-சேவை மையங்கள் மூலமாகவே இனி மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் வாயிலாக பெற்றுக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது, 23 வகையான பள்ளி சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக மாணவர்கள் பெற்றுக்கொள்ள புதிய திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப் பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை அமல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இனி […]
மாவட்ட கல்வி அதிகாரிகள் 15 பேரை தலைமை ஆசிரியர்களாக பதவி இறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்களின் அனுபவம் மற்றும் பணியில் உள்ள உத்வேகத்தை பொருத்து அவர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்படும். இவ்வாறான பதவி உயர்வு பெற்ற கல்வி அதிகாரிகள் 15 பேரை பதவி இறக்கம் செய்து மீண்டும் தலைமையாசிரியர்களாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணம் என்னவென்றால் தமிழ்நாடு அரசு […]
பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 75 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவரின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் அதிரடி மாற்றங்களை அரசு நிகழ்த்தி கொண்டிருக்கிறது. அதன்படி இல்லம் தேடி கல்வி, பாலியல் புகார்கள் தெரிவிக்க இலவச எண்கள், போக்சோ சட்டம் விழிப்புணர்வு என்று பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடு, அரசின் திட்டங்கள் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. தீபாவளி மற்றும் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல இயங்குகின்றன. இந்நிலையில் தொடர் விடுமுறை மற்றும் ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்படுவதால் இந்த முறை பொதுத் தேர்வுகள் தள்ளி போகுமா என்று கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,நடப்பு […]
தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியைப் போக்குவதற்காக வீடு தேடிச் சென்று கல்வி கற்பிக்கும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்ற தன்னார்வலர்களை பள்ளிக்கல்வித்துறை எதிர்பார்க்கிறது. அதனைப் போலவே இந்த திட்டத்திற்கு லோகோ வடிவமைப்பு குறித்த அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பயிற்சி பணிமனை, விழிப்புணர்வு கலைப்பயணம், தன்னார்வலர்களுக்கான இணையதளத்தை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக அரசு வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாத காரணத்தால் பலரும் அதனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் உள்ள பட்டதாரி […]
தமிழகத்திலுள்ள பள்ளிகள் மத்திய அரசின் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு மத்திய அரசின் ( fit india movement) என்ற சான்று கட்டாயமாகும். www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வகை பள்ளிகளும் சான்று பெற வேண்டும். ஆனால் இதுவரை மிகக் குறைந்த அளவிலான பள்ளிகளை […]
தமிழகத்திலுள்ள பள்ளிகள் மத்திய அரசின் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு மத்திய அரசின் ( fit india movement) என்ற சான்று கட்டாயமாகும். www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வகை பள்ளிகளும் சான்று பெற வேண்டும். ஆனால் இதுவரை மிகக் குறைந்த அளவிலான பள்ளிகளை […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் +1 வகுப்புக்கு அரசு மற்றும் அரசு […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறை தேர்வுகள் முடிவடைந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக […]
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த காலகட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதற்கு முன்பாக சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், இந்த தேர்வு முறை மூலமாக புரிய வருகிறது. தேர்வு அட்டவணை: மே மாதம் 3ஆம் தேதி தமிழ், மே 5ஆம் தேதி ஆங்கிலம், மே 7ஆம் தேதி கணினி, அறிவியல் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்கிற்கு பிறகு 10 மாதங்கள் கழித்து நேற்று பள்ளிகள் திறந்தன திறக்கப்பட்டது. முதல்கட்டமாக பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் பள்ளி தொடங்கிய நிலையில் முதல் நாளில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்ததாக கல்வித்துறை தெரிவித்துள்ளது இந்நிலையில் பத்து மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்,கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முழுவதும் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தினமும் பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் […]
தமிழகம் முழுவதும் 16 ஆம் தேதி முதல் பள்ளி – கல்லூரிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகளை பொறுத்தவரை 9, 10, 11, 12 ஆகிய நான்கு வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பிறப்பித்த தமிழக அரசின் உத்தரவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.குறிப்பாக கொரோனா தொற்றின் இரண்டாவது, மூன்றாவது அலை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கும் நிலையில் அரசின் பள்ளி திறப்பு முடிவை அரசு தள்ளிவைக்க வேண்டும் என்று கருத்து […]
தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில் நிலையில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் தெரிவிக்கும் கருத்தாக… பள்ளி திறப்பு குறித்து தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது. கொரோனா முடிந்த பிறகு, பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இருந்தும் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் கல்வி காலதாமதம் ஆவதால் இந்த கேள்வி […]
கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை […]
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்கு இலவச புத்தகங்களை பள்ளிகளில் கொண்டு சேர்க்க பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலையில் புத்தகங்கள் கொண்டு சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய முன்னெச்சரிக்கையுடன் புத்தகம் அனுப்பும் பணி மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க ஆணையிடப்பட்டுள்ளது. விடைத்தாள்களை ஒப்படைக்க […]
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மே மாதம் இறுதியில் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களையும் அரசு காலவரையின்றி மூடியது. இதில் குறிப்பாக மார்ச் 27 ஆம் தேதி நடைபெற இருந்த 10 வகுப்பு பொதுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு தேர்வு எப்போது […]