தமிழகம் முழுவதும் இன்று ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற செயல்களில் தனியார் பள்ளிகள் ஈடுபடக்கூடாது. முகக்கவசம் அணிந்து வருவது குறித்து அறிவிப்பு வந்தால் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். மன ரீதியாக, உளவியல் ரீதியாக அதிகளவில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்படும். மாணவர்கள் நாளை பள்ளிக்கு செல்லவேண்டும். யாருமே லீவ் போடக்கூடாது. பள்ளிகளில் யோகா […]
Tag: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
தமிழகம் முழுவதும் நாளை ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற செயல்களில் தனியார் பள்ளிகள் ஈடுபடக்கூடாது. முகக்கவசம் அணிந்து வருவது குறித்து அறிவிப்பு வந்தால் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். மன ரீதியாக, உளவியல் ரீதியாக அதிகளவில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்படும். மாணவர்கள் நாளை பள்ளிக்கு செல்லவேண்டும். யாருமே லீவ் போடக்கூடாது. பள்ளிகளில் யோகா […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. இதையடுத்து, 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணி அளவில், நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிளஸ் 2 மதிப்பெண்களை வெளியிட்டார். […]
சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினால் அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் சட்டிங், ஸ்க்ரீன் ஷாட் ஆகியவை வந்த வண்ணம் உள்ளன. இதில் சில ஆசிரியர்களின் வேதனையும் உள்ளடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை […]