Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது . இந்நிலையில் தற்போது பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளில், பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்ப அலை மற்றும் அக்னி வெயிலின் காரணமாக, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும், முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து இது குறித்து பள்ளிக் […]

Categories

Tech |