Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! “வேகமாக வந்த கார்”…. சாலையை கடந்த பள்ளிச் சிறுமி….. சாமர்த்தியமாக செயல்பட்ட பெண் போலீஸ்….!!

அமெரிக்காவில் மிக வேகமாக வந்த கார் ஒன்று குழந்தையின் மீது மோதவிருந்த நிலையில் அங்கிருந்த போக்குவரத்து பெண் காவலர் அதிரடியாக செயல்பட்ட சம்பவம் தொடர்புடைய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலுள்ள மேரிலாந்து என்னும் மாநிலத்தில் கடந்த 4ஆம் தேதி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது சாலையில் ஒரு பக்கம் வந்த வாகனங்களை போக்குவரத்து பெண் காவலர் கை காண்பித்து நிறுத்தி வைத்துள்ளார். அதன் பின்பு அந்த போக்குவரத்து பெண் காவலர் மற்றொரு பக்கம் சாலையை கடக்க நின்றுகொண்டிருந்த […]

Categories

Tech |