Categories
தேசிய செய்திகள்

சுவரில் மோதிய பள்ளி வாகனம்!…. 24 குழந்தைகள் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து சுவரில் மோதியதில் 24 குழந்தைகள் காயம் அடைந்தனர். இது தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை கூறியதாவது, சோலன் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தில் திடீரென்று சில தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஆர்கி துணைப் பிரிவிலுள்ள மங்கல் என்ற இடத்தில் சிமெண்ட் நிறுவனத்திற்கு அருகில் உள்ள சுவரில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதனை தொடர்ந்து காயமடைந்த பள்ளி குழந்தைகள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

Categories

Tech |