தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இந்த திட்டத்தை கடந்த 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் […]
Tag: பள்ளிமாணவர்கள்
இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமான பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் மத்திய அரசு சில கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் பள்ளிகளை இயக்க அனுமதி வழங்கி உள்ளது. இதனால் நாடும் முழுவதும் நடப்பாண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் இடைவெளி விட்டு உட்கார வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழகம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி நடப்பு ஆண்டில் மாநகராட்சி நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை 8:30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்டம் மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுக்கள் செய்ய […]
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை, கடம்பூர் மலை மற்றும் தாளவாடி மலை கிராமங்களில் கல்வி சேவை செய்யும் அமைப்பாக சுடர் தொண்டு அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் நிறுவனர் நடராஜ் மற்றும் கூடுதல் இயக்குனர் தீரா தேன்மொழி ஆகியோர் மலை கிராமங்களை சேர்ந்த 40 மாணவ- மாணவிகளை சென்னைக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் சென்று திரும்பி உள்ளனர். இது குறித்து சுடர் தொண்டு அமைப்பு நிறுவனர் எஸ்.சி. நடராஜ் கூறியது, கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் […]
அனைத்துப்பள்ளிகளிலும் நூலக பாடவேளை உருவாக்கவும், நாளிதழ் வாசிக்க தனி நேரம் ஒதுக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: “ஒவ்வொரு வகுப்புக்கும் வாரம் ஒருமுறை நூலக பாடவேளை, தனி அறை ஒதுக்குதல் அவசியம். போதிய புத்தகங்கள் இல்லாவிட்டால், பிற நூலகங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க வேண்டும். தமிழ், ஆங்கில நாளிதழ்களை காலை, மாலை, உணவு இடைவேளை நேரத்தில் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாணவரும் ஒரு புத்தகத்தை படித்து […]
இந்தியாவில் உள்ள முக்கிய குளிர்கால பிரதேசங்களில் ஹிமாச்சல பிரதேசமும் ஒன்று. இந்த மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் வித்தியாசமான வருகை முறையை பின்பற்றி வருகின்றன. அதாவது பள்ளிகள் கோடை காலத்தில் முழுநேரம் செயல்பட்டு வருகிறது. ஆனால் குளிர்காலத்தில் பள்ளிகள் இயங்கும் நேரங்களில் சில மாற்றங்கள் செய்து வருகின்றது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அளிக்கப்பட்டு வரும் பள்ளி விடுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 10 முதல் […]
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்ளுக்கு அக்-25 மற்றும் 26ம் தேதிகளில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு படைப்பாற்றலை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையிடம் கொண்டு சேர்க்கக் கூடிய வகையில் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படும். இந்தப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படுவதால் அனைத்து பள்ளிகளிளும் கலந்துகொள்ளலாம். இதில் […]