தமிழகத்தில் இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் பல்வேறு காரணங்களுக்காக நிகழ்ந்து வரும் நிலையில், கொரோனா காலத்தில் வழக்கத்தை விட இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடன் 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 15 முதல் 30 நாட்கள் […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2021/10/202001071943142638_School-Directorate-Directed-to-Provide-Details-of-Teachers_SECVPF-1-1.jpg)