Categories
சேலம்

29 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்…. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்…. ஓமலூரில் பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் தின்பண்டங்களை விற்பனை செய்யும் கேண்டினும் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு வகுப்பு இடைவெளியின் போது 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் கேண்டில் இருந்து முட்டை பப்ஸ் மட்டும் வேஜ் பப்ஸ் வாங்கி சாப்பிட்டு உள்ளனர். இதனை மொத்தம் 30 மாணவர்கள் சாப்பிட்டதாக தெரிய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாணவர்களுக்குள் தகராறு…. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்களால்…. பெரும் பரபரப்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் மேலப்பரளச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதால் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் தவறு செய்த மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து […]

Categories

Tech |