Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திண்டிவனம் அருகே உள்ள பள்ளி…. “போலி மதுபானங்கள் கடத்தப்பட்டு விற்பனை”…. பொதுமக்கள் அவதி…!!!!!

பள்ளி அருகிலேயே புதுச்சேரியில் இருந்து கள்ளத்தனமாக மதுபானங்கள் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப் படுகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இருக்கின்றது. இந்த பள்ளியின் அருகே பல வருடங்களாகவே 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் டாஸ்மார்க் கடை ஒன்று இயங்கி வருகின்ற நிலையில் கடையை அகற்றக்கோரி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பல போராட்டங்கள் நடத்தியும் கடையை அகற்றவில்லை. தற்பொழுது டாஸ்மார்க் கடை அருகிலேயே பல அனுமதி பெறாத பெட்டிக்கடைகள் உருவாகி […]

Categories

Tech |