Categories
தேசிய செய்திகள்

மாணவிக்கு ஆபாசப்படம்…. ஆசிரியரின் வெறிச் செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

புதுச்சேரியில் தனியார் பள்ளி விலங்கியல் ஆசிரியர் டோனி வளவன்,  பிளஸ் டூ மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மாணவிக்கு கடந்த ஒன்றை மாதமாக ஆபாச படங்கள், ஆபாச குறுஞ்செய்தி, மற்றும் ஆபாச பட இணைப்புகள் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். தனது மொபைலுக்கு ஆபாச படம் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி தன் பெற்றோரிடம் முறையிட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஒழுங்கா படிக்கல” சிறுவனை தாக்கிய ஆசிரியை…. பெற்றோர் கொடுத்த புகார்….!!

சரியாகப் படிக்கவில்லை என்று கூறி சிறுவனை தாக்கிய பள்ளி ஆசிரியர் மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். சென்னை, பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி டெய்சி ராணி. இந்த தம்பதிகளுக்கு சச்சின் (6) என்ற மகன் உள்ளார். சச்சின் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இந்த நிலையில் சச்சின்  சரியாக படிக்கவில்லை என்று கூறி அவரது பள்ளி ஆசிரியை  பிரான்சி என்பவர் கடுமையாக சிறுவனை தாக்கியுள்ளார். இந்த […]

Categories
உலக செய்திகள்

“ச்சை என்ன கருமம் இது”… ஜூம் மீட்டிங்கில் ஷாக் கொடுத்த பள்ளி ஆசிரியர்… பிரபல நாட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!

ஜமைக்காவில் ஆசிரியர் ஒருவர் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மீட்டிங்கின் போது தனது கணவருடன் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருந்த சம்பவம் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் ஆன்லைனில் தான் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அலுவலகங்களில் நடக்கும் மீட்டிங்குகள் கூட ஜூம், கூகுள் உள்ளிட்ட தளங்களில் ஆன்லைனிலேயே நடக்கிறது. அந்த வகையில் ஜமைக்காவில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டில் ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டு பேசியுள்ளனர். அதில் ஒருவர் “ஆசிரியர்கள் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா..! பள்ளியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர்… திடீரென அடித்த அதிர்ஷ்டம்..!!

அமெரிக்காவில் இளம் ஆசிரியர் ஒருவருக்கு சமீபத்தில் மிகப்பெரிய தொகை லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளது. அமெரிக்காவில் உயர்நிலை பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வரும் எல்கிரிட்ஜ் எனும் பகுதியை சேர்ந்த கேட்டி லிம்பேச்சார் என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் சமீபத்தில் பள்ளி வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஒரு வாய்ஸ் மெயில் வந்துள்ளது. அதில் அவருக்கு மிகப்பெரிய தொகையான $40,000 லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த கேட்டி […]

Categories
உலக செய்திகள்

பள்ளிக்கு குட்டை பாவாடையுடன் வந்த ஆண் ஆசிரியர்கள்.. வைரலாகும் புகைப்படம்.. காரணம் என்ன..?

பாலின வேறுபாட்டை எதிர்ப்பதற்காக ஆசிரியர்கள் குட்டை பாவாடை அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வெலோடோலிட் என்ற நகரத்தில் இருக்கும் பள்ளியில் பயின்ற மிக்கேல் கோம்ஸ், என்ற 15 வயது மாணவன், கடந்த நவம்பர் மாதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் பாலின வேறுபாடு பார்க்கக் கூடாது என்பதற்காக குட்டை பாவாடை அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்றிருக்கிறார். எனினும் பள்ளி நிர்வாகம், மனநல மருத்துவரை அணுகி சிறுவனை ஆலோசிக்க வைத்தது. மேலும் பள்ளியிலிருந்தே நீக்கிவிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

#PSBB பள்ளி ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை தேவை…. டாக்டர் மகேந்திரன்….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி ஆசிரியரின் இலவச ஆட்டோ சேவை….. மக்களை நெகிழ வைத்த செயல்….!!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக மும்பையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தயங்கும் தற்போதைய சூழலில், பள்ளி ஆசிரியரான தத்தாரேயா சாவந்த் என்பவர் கொரோனா நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் செல்வதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். இவரின் வியக்க வைக்கும் செயல் மக்களை நெகிழ […]

Categories

Tech |