Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆசிரியையின் கணவர் தற்கொலை…. இதுதான் காரணமா….? போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள செண்பகபுதூரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கோமதி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் கோமதி தனது இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீடு எடுத்து தனியாக குடியேறினார். நேற்று முன்தினம் கிருஷ்ணகுமாரின் வீட்டு […]

Categories

Tech |