Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பழைய பள்ளிக்கட்டிடங்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நெல்லை டவுன் சாப்ட்டர் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி இடைவேளையின்போது கழிப்பறை சுற்று சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 6 மாணவர்கள் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறக் கூடாது என்பதற்காக இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் […]

Categories

Tech |