பள்ளி மாணவர்களை ஒரே அறையில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் காதிகியா என்ற பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் 34 மாணவர்கள் கட்டணம் செலுத்தாததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் 34 மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் அடைத்து வைத்துள்ளனர். இந்த மாணவர்களை 5 மணி நேரம் ஒரே அறையில் அடைத்து வைத்ததோடு, அவர்களை சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவும், கழிவறைக்கு செல்லவோ அனுமதிக்கவில்லை. அதன் பிறகு […]
Tag: பள்ளி கட்டணம்
ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரி என்ற நகரில் காதிகியா பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது.அப்பல்லியில் பயிலும் 34 மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்பதால் அவர்களை நேற்று முன்தினம் ஒரு வகுப்பறையில் ஆசிரியர்கள் அடைத்து வைத்துள்ளனர். சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேல் அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர், கழிவறை செல்லக் கூட அனுமதிக்கவில்லை.பள்ளி கட்டணம் செலுத்தாத காரணத்தால் அடைத்து வைத்திருப்பதாக அந்த மாணவர்களிடம் தெரிவித்த நிர்வாகிகள் அவர்கள் தங்கள் பெற்றோருக்கு போன் மூலம் தகவல் […]
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தி கல்வி கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் நடப்பு கல்வி ஆண்டுக்கான கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீதத்தை பிப்ரவரி மாதத்துக்குள் வசூலித்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. […]
பள்ளிகளில் முழு கட்டணம் வசூலிக்கப்படுவதாக இயக்குனர் பேரரசு குற்றம் சுமத்தியுள்ளார் நாடு முழுவதும் கொரோனா பரவ தொடங்கியதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் பள்ளிகளில் முழு கட்டணம் வசூலிக்க படுவதாக இயக்குனர் பேரரசு குற்றம் சுமத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “பள்ளிக்கூடம் திறக்கவில்லை, ஆசிரியர்கள் மாணவர்கள் செல்லவில்லை, ஆன்லைன் வகுப்பு தான் நடக்கிறது, ஆனால் அனைத்து […]
தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் கேட்டால் புகார் கொடுக்கலாம் என E-Mail முகவரி வெளியீடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பொது முடக்கம் அமலில் இருந்துவரும் நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த கல்வி தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியும் கூட பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இணையம் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகள் பள்ளி, கல்லூரி சார்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் 40 சதவீத கல்விக் […]
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கட்டண உயர்வு கிடையாது என அறிவிப்பு …. தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரான நந்தகுமார் பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில், “கொரோனா பரவும் இந்தச் சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்கள் அமைத்ததற்காக பள்ளிக் கல்வித் துறையை பாராட்டுகின்றோம். பள்ளிக் கல்வி […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தோற்று இந்தியா முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தற்போது வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,700-ஐ தாண்டி செல்கிறது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு இறுதி தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. மேலும் தமிழகம், டெல்லி […]