Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்காக…. ரூ.18 கோடியில் பள்ளி கட்டிடங்கள்…. முதல்வர் ஸ்டாலின் திறப்பு…..!!!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக பொருளாதார நிலையை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அடிப்படையில் அவர்களுக்கான  நலப்பள்ளிகள், விடுதிகளை கட்டுதல், வீட்டுமனை பட்டா வழங்குதல், குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மானியத்துடன் கூடிய கடனுதவி, இளைஞர்களுக்கு சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கிட பல திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்தல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் செயலாக்கத்தை கண்காணித்திட முதலமைச்சர் தலைமையில் மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பள்ளிக்கட்டடங்கள் இடிப்பு…. இன்று முக்கிய ஆலோசனை….!!!!

பள்ளி கட்டிடங்கள் இடிப்பது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சமீபத்தில் திருநெல்வேலியில் பள்ளியின் கழிவறை சுற்றுசுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து சேதமடைந்த பள்ளியில் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகம் முழுவதும்…. பள்ளிகளில் உடனே இத செய்யுங்க…. பள்ளிக் கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளி கல்வித் துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம்  சாஃப்ட்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. சுவர் இடிந்து விழுந்த விபத்தில் கழிவறைக்கு சென்ற 3 மாணவர்கள் படுகாயங்களுடன் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் […]

Categories

Tech |