Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயலின்  காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் இன்று நள்ளிரவு மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னையில் யாரும் அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும், வாகன ஓட்டிகள் அனாவசியமாக எங்கும் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு புயலின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில் புயலின் காரணமாக நாளையும் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கை!…. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…..!!!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது. இந்த புயலின் காரணமாக மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயல், கனமழை…. இன்று, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

வங்கக் கடலின் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது. இந்த மழையின் காரணமாக மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மற்றும் கல்லூரிகளில்….. “இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலையில் பிரார்த்தனையின் போது தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சில தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலப்பிரார்த்தனையின் போது மாணவர்கள் தேசிய கீதம் பாடவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் பெங்களூருவில் உள்ள அனைத்து தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதன் படி பெங்களூர் வடக்கு மற்றும் தெற்கு பிரிவுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று பொது கல்வித் […]

Categories

Tech |