Categories
தேசிய செய்திகள்

பள்ளி கழிவறையில் சிகரெட்….! “10ம் வகுப்பு மாணவிகளின் அட்டகாசம்”….. நேரில் பார்த்த மாணவிக்கு நேர்ந்த கொடுமை….!!!!

பள்ளி கழிவறையில் சிகரெட் ஊதி தள்ளிய பத்தாம் வகுப்பு மாணவிகளை கையும் களவுமாக பிடித்துள்ளனர். கேரள மாநிலத்தில் தற்போது ஓணம் பண்டிகை கலை கட்டியுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் ஓணம் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. கொல்லம் நகர் பகுதியில் பிரபல அரசு பெண்கள் பள்ளியில் நேற்று முன்தினம் ஓனம் திருவிழா கொண்டாடப்பட்டது. மாணவிகள் பல வண்ண மலர்களால் கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாலை 4 மணி அளவில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி கழிவறைக்கு சென்றபோது […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 8-ம் தேதி அரசு விடுமுறை…. கோவை மாவட்டத்தை தொடர்ந்து….. இந்த மாவட்டத்திற்கும்…. ஜாலி தான்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான பண்டிகை மிக பிரசித்தி பெற்றதாக இருக்கும். தமிழகத்தில் பொங்கல், தீபாவளி போன்று கேரளாவில் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மக்கள்களால் கொண்டாடப்படுகின்றது. அந்த நாளில் புத்தாடை அணிந்து விதவிதமான உணவுப் பொருட்களை சமைத்து உறவினர்களை அழைத்து உணவிட்டு மகிழ்வார்கள். அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதனால் செப்டம்பர் எட்டாம் தேதி கேரளா […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையம்”….. சென்னை காவல் ஆணையர் அதிரடி அறிவிப்பு….!!!!

பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” என்ற சிறப்பு நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொண்டுள்ளது. அதில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகளில் கஞ்சா, குட்கா போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் கைது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி…. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு சூப்பர் அறிவிப்பு……!!!!!

சென்ற  1891-ஆம் வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் மத்திய பிரதேசம் மாநிலம் அம்பாவாதே எனும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் போன்றோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். இவர் இந்திய விடுதலைக்குப் பிறகு நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர் மற்றும் உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கழகம் ஒன்றைத் தொடங்கினார். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே மோதல்…. கற்களை வீசி தாக்குதல்…. பெண் படுகாயம்….!!

பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மோதலில் கற்களை வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனால்  இரு தரப்பு  மாணவர்களும்  ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். அப்போது அருகில் பூ  வியாபாரம் செய்து கொண்டு இருந்த  ஒரு பெண்ணின் தலையில்  மாணவர்கள் எறிந்த கல் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.  இதனைப் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் நாளை முதல் பள்ளிகள் மூடல்….. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து இயல்புநிலைக்கு வந்தது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3-ம் நிலை பாதிப்புகள் தொடங்கி இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதேபோன்று கொரோனா மற்றும் அதன் […]

Categories
Uncategorized

பிரபல நாட்டில் காற்று மாசு அதிகரிப்பு…. பள்ளி கல்லூரிகளுக்கு வரும் திங்கட்கிழமை விடுமுறை அளித்து அரசு நடவடிக்கை….!!

பாகிஸ்தானில் காற்று மாசு காரணமாக  வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே காற்று மாசுபாடு அதிகம் உள்ள பகுதியாக பாகிஸ்தானின் லாகூர் நகரம் இருந்து வருகிறது. பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லாகூரில் காற்றின் தர குறியீட்டு எண் 348 ஆக உள்ளது இது கடந்த வார கணக்கெடுப்பு ஆகும். இதனை தொடர்ந்து காற்று மாசுபாடு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தொடரும் கனமழை… மேலும் 2 மாவட்டங்களுக்கு… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தொடர் கனமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று சென்னை அருகே கரையைக் கடந்த போதிலும் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்தாலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக சில மணி நேரம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மேலும் ஒரு மாவட்டத்திற்கு… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையை கடந்த போதிலும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக சில மணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். முன்னதாக  […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. ஏற்கனவே 16 மாவட்டங்களில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் திருப்பத்தூரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு… மாதம்தோறும் 60 ஜிபி டேட்டா இலவசம்… அசத்தல் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 60 ஜிபி டேட்டா வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!!

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளை முன்னிட்டு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதிலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி பசுமை அறிவியல் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து […]

Categories

Tech |