தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கணமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை நகரும் என்பதால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என […]
Tag: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கனமழை காரணமாக இன்று […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று […]
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கனமழை எதிரொளியாக தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,விழுப்புரம் மற்றும் வேலூர் […]
தமிழகத்தில் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது . சிவகங்கை, தேவகோட்டை, இளையாங்குடி, மானாமதுரை, காளையார்கோவில், திருப்புவனம் தாலுகாவில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருது சகோதரர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அந்த மாவட்டத்தில் அக்டோபர் 21ம் முதல் வருகின்ற 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த […]
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓனம் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் தேர்வுகள் முன்னதாகவே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் வருகின்ற 24-ஆம் […]
உலகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்களின் மொகரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை ஒட்டி புதுச்சேரி மாநிலத்தில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதற்கு பதில் வருகின்ற இருபதாம் தேதி சனிக்கிழமை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் இன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிர முடிந்துள்ள நிலையில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேலும் கோவை, விருதுநகர், […]
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது விடுமுறையை தவிர திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர்,காந்திமதி அம்மன் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று ( ஜூலை 11ஆம் தேதி) நடைபெற உள்ளது. அதனால் இன்று நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகள் […]
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது விடுமுறையை தவிர திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர்,காந்திமதி அம்மன் கோவிலில் ஆனி தேரோட்டம் வருகின்ற ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் நாளை நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகள் மற்றும் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் தமிழக புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனவுகள் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருகின்ற 10ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதி ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ஏற்கனவே […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் 2 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது.அதனைப் போல தென்காசி மற்றும் நெல்லை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கனமழை காரணமாக இன்று மற்றும் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெள்ள நீர் தேங்கியுள்ளதால் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார். இதையடுத்து தொடர் மழை காரணமாக […]
தெலுங்கானாவில் தொடர் கனமழை காரணமாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் குலாப் புயல் மையம் கொண்டிருப்பதை தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அங்கு உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு அளித்து மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மேலும் தெலுங்கானா ஐகோர்ட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் இன்று முதல் வருகிற 30-ஆம் […]