தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுப்பை எடுக்காதவர்களுக்காக ஆண்டின் முடிவில் 15 நாட்களுக்கான சம்பளமானது, எவ்வித பிடித்தமும் இல்லாமல் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இதனை 2 ஆண்டுகளுக்கு சேர்த்து ஒரு மாத கால ஊதியமாக பெற்றுக் கொள்கின்ற வசதியும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிறைய நிதி உதவி தேவைப்பட்டதால், ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பு நிறுத்தி […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/05/c8142ec1-0703-4043-aa02-801fc9d68632.jpg)