தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் சரியாக நடத்தப்படவில்லை. அத்துடன் ஆசிரியர் பணியிடத்திற்கான காலி பணியிடங்களும் நிரப்பப் படாமல் இருந்தது. மேலும் ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு போன்றவை நடத்தப்படவில்லை. கடந்த வருடம் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் போன்றவை நடத்தப்பட வேண்டும் என ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிலையில் மழை சுழற்சி மாறுதலில் […]
Tag: பள்ளி கல்வி துறை
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த […]
தனியார் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பாடங்களை நடத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நேரடியாக நடைபெற்று வருகிறது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் இதனை 9 லட்சம் மாணவர்கள் எழுதயிருக்கிறார்கள். பதினோராம் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மார்ச் 20ஆம் தேதியன்று பள்ளிக் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைபெரும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் காரணம் கொரோனா தொற்று பரவி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டிருந்தது. இதனால் இந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லுரியில் பயிலும் மாணவர்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அதனை […]
தமிழகத்தின் பள்ளி கல்வி துறை அலுவலகம் கொரோனா தடுப்பு பணியை மேற்கொள்ளவதற்கு மூடப்பட்டுள்ளது. தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் முயற்சியில், அதிகாரிகள் ஈடுபட வேண்டும். என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டாம் சனிக்கிழமை இந்த பணியை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் எனவும் ஆலோசனை அளித்து விட , அதன் பெயரில் தலைமைச் செயலகம் கிருமி நாசினி தெளித்து சுத்தப் படுத்துவதற்காக இரண்டு நாள்கள் […]
ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை கேட்டு பெற்றோர்களிடம் நிர்பந்திக்க கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை தடுப்பதற்காக மார்ச் 23-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு மேல் கடந்த நிலையில், தற்போது தான் ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை […]
தேர்வு ரத்தானதால் கொரோனா பாதுகாப்பை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட அனைத்து பொருள்களையும் திரும்ப தருமாறு பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வானது கொரோனா பாதிப்பை கருத்திற்கொண்டு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசும், தமிழக பள்ளிக் கல்வித் துறையும் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. இதற்கு முன்பாக தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், மாணவர்களின் […]