Categories
தேசிய செய்திகள்

OMICRON: மீண்டும் பள்ளிகள் மூடல்?…. மாநில அரசு வெளியிட்ட புதிய தகவல்….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்களுக்கு தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று குறைந்து, பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்படும் என்று மகாராஷ்டிர மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |