பள்ளி கழிவறை ஒன்று சுகாதாரமற்ற முறையில் இருந்ததை கண்ட பாஜக எம்பி வெறும் கைகளால் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி ஜனார்த்தன் மிஸ்ரா. இவர் தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட அரசு பெண்கள் பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் பின்னர் அங்கு பள்ளி கழிவறை சுத்தம் செய்யாமல் இருப்பதை கண்டார். இதனையடுத்து […]
Tag: பள்ளி கழிவறை
மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் அருகே கோபிஷா என்ற இடத்தில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று மாணவி மதிய உணவு இடைவெளியில் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது பின் தொடர்ந்து சென்ற பள்ளி காவலாளி லட்சுமி நாராயணன் திடீரென அவள் கண்ணையும் வாயையும் பொத்தி கழிவறைக்கு தூக்கிச் சென்றார். அதன் பிறகு அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து […]
ஒரு அரசு பள்ளியில் மாணவர்களை வைத்து, பள்ளி கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை என்ற ஊருக்கு அருகேயுள்ள முள்ளம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றன. மேலும் இப்பள்ளியில் ஒரு தலைமையாசிரியை மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் ஒரு மாணவனும் மற்றும் ஒரு குழந்தையும் இணைந்து பள்ளி கழிவறையை சுத்தம் […]