பள்ளி வேன்மீது லாரி மோதிய விபத்தில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்கா நாட்டின் குவாஸ்லு நடால் மாகாணத்தில் ஆரம்பப்பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் வகுப்பை நிறைவு செய்துவிட்டு மாலை குழந்தைகள் பள்ளி மினி வேனில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனில் 19 குழந்தைகள் ,வேன் டிரைவர், உதவியாளர் என 21 பேர் பயணித்தனர். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பள்ளி வாகனம் மீது சாலையின் […]
Tag: பள்ளி குழந்தைகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுவழங்கும் திட்டத்தை இன்று துவங்கி வைத்தார். மதுரை ஆதிமுலம் மாநகராட்சி பள்ளியில் வரலாற்று சிறப்புமிக்க இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்து பள்ளிக்குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார். இந்நிலையில் அருகில் அமர்ந்திருந்த குழந்தைகளுக்கும் தன் கையால் உணவை ஊட்டி மகிழ்ந்த முதல்வர், எவ்வளவு நிதிச் சிக்கல் வந்தாலும் இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதே தன்னுடைய இலக்கு என கூறினார். முதற்கட்டமாக நகராட்சி மற்றும் மாநகராட்சி தொலைதூர […]
பள்ளிகளில் சளி, இருமல், காய்ச்சல் உள்ள குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் தொடங்கி இயங்கி வருகின்றது. சமீப காலமாக கட்டுக்குள் இருந்த தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது. பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முக கவசம் […]
கொரோனாவால் வேலைக்குச் செல்லும் பள்ளி மாணவர்களை மீட்பதற்கு நான்கு துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல குழந்தைகள் சிக்கியுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தினால் பல குழந்தைகள் வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளிகளில் படித்து வந்த ஒரு சிலர் தற்போது படிப்பை விட்டுவிட்டு கடையில் வேலை செய்து வருவதாக குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இதனால் […]
பள்ளி குழந்தைகளுக்கு covid19 தடுப்பூசி போடப்படும் என அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் கூறியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இன்றளவும் திறக்கப்படாத நிலையில் உள்ளதால் பெற்றோர்களுக்கு குழந்தைகளை கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் Anthony fauci பள்ளி குழந்தைகளுக்கு covid19 தடுப்பூசி இந்த ஆண்டு இறுதியிலும் அல்லது 2022 ஆரம்பத்திலோ போடப்படும் எனக் கூறியுள்ளார். இதனால் பெற்றோர்களுக்கு மன அமைதி கிடைக்கும் எனவும் அதிகமான குழந்தைகள் பள்ளிகளுக்கு […]