Categories
மாநில செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட நட்பு….!! “மாறி மாறி சிறுமியை கற்பழித்த வாலிபர்கள்”…. வெளியான பகீர் சம்பவம்….!!!

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி சிறுமியை வன்கொடுமை செய்த 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு. புதுச்சேரி மகாணம் நெய்வாச்சேரி கிராமம் தோட்டக்கார தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இந்த நிலையில் நந்தகுமாரும் பள்ளிச் சிறுமி ஒருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி பேசி பழகி வந்துள்ளனர். இதற்கிடையில் நந்தகுமார் அச்சிறுமியை கடந்த 18 ஆம் தேதி யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அவர் மற்றும் அவரின் நண்பன் இணைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்கு – பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்கிறீர்களா?

பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா ? என குற்றவாளியிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே  கேள்வி எழுப்பினார். மகாராஷ்டிராவை சேர்ந்த அரசு ஊழியரான மோகித் சுபாஷ் ஜவான் என்பவர் பள்ளி சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சிறுமிக்கு பதினெட்டு வயதில் நிறைவடைந்ததும் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதாகவும், அதற்கு […]

Categories

Tech |