மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கல்வி கொள்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உயர்நிலை குழு தலைவர் முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை திருப்பரங்குன்றம் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் நான்காம் […]
Tag: பள்ளி சீருடை
இங்கிலாந்தில் ஆபாச வீடியோக்களுக்காக பள்ளி சீருடைகளை விற்பதை தடை செய்ய வேண்டும் என்று பள்ளி மாணவிகள் அரசாங்கத்திற்கு மனு அளித்திருக்கிறார்கள். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் இருக்கும் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவிகள் ஆயிரக்கணக்கான மக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றை அரசாங்கத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள். இது குறித்து ஒரு மாணவி கூறுகையில், அரசு பேருந்தில் பள்ளி சீருடை அணிந்து நாங்கள் சென்றால் எங்களை அவமரியாதையாகவும் பாலியல் ரீதியாகவும் கிண்டல் மற்றும் கேலி செய்கிறார்கள். பேருந்து ஓட்டுனரும் நாங்கள் அணிந்திருக்கும் […]
ராஜஸ்தானில் பள்ளி சீருடையின் நிறத்தில் மாற்றம் கொண்டுவந்ததற்கு எதிர்க்கட்சி பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இந்தநிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த பாஜகவை சேர்ந்த வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு, பள்ளி மாணவர்களின் சீருடை நடத்தை காவி நிறத்திற்கு மாற்றி ஆணையிட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி அப்போதே கண்டனம் தெரிவித்தது. இந்தநிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளதால் 3 ஆண்டுகளுக்கு பின்னர், […]
லண்டனில் பள்ளிச்சீருடையுடன் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி, மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் பெக்ஹம் என்ற பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஷெனான் ரெய்ட் . இவர் கடந்த 11 ஆம் தேதி அன்று தன் குடியிருப்பிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். அதன்பின்பு அவர் மாயமாகியுள்ளார். வீட்டிலிருந்து வெளியேறும் போது பள்ளி சீருடையுடன் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள காவல்துறையினர், சிறுமியின் நிலை தொடர்பில் கவலையடைந்துள்ளனர். எனவே மாணவி தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் […]