Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுற்றுசுவர்…. ஆபத்தை உணராத மாணவர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

இடிந்து விழுந்த அரசு பள்ளி சுற்றுச்சுவரை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இதில் அங்கன்வாடி பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என  மூன்று பள்ளிகளும்  ஒரே வளாகத்திற்குள் அமைந்துள்ளது.  இந்நிலையில் இந்த மூன்று பள்ளிகளும் சாலையோரத்தில் அமைந்துள்ளதால் இதனைச் சுற்றியும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கஜா புயலின் போது அந்தப் பகுதியில் இருக்கும் மரங்கள் விழுந்து பள்ளி சுற்றுச்சுவர்  இடிந்து […]

Categories

Tech |