Categories
உலக செய்திகள்

பள்ளி மாணவி மாயம்…. கொலை செய்யப்பட்டதாக தகவல்…. நம்பிக்கை இழக்காத குடும்பத்தினர்….!!

பள்ளி மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் உறவினர்கள் அவரை தேடி வருகின்றனர். கனடாவில் Madison Roy-Boudreau என்ற 14 வயதுடைய மாணவி கடந்த மே மாதம் 11 ஆம் தேதி பள்ளிக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். […]

Categories

Tech |