Categories
மாநில செய்திகள்

பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பு….. நிர்வாகமே பொறுப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

கல்வித்துறை சார்பாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கோவையில் சில தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் இருந்து உறுதிமொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளி நிர்வாகம் படிவம் பெற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கல்வித்துறை சார்பில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் பள்ளி நேரத்தில் வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே முழு பொருப்பு ஏற்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 TO 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளி நேரம் மாற்றம்…. முக்கிய அறிவிப்பு…!!!!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே 14-ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு பெரும்பாலான மாணவர்கள் காலை உணவை சாப்பிடாமல் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளி நேரத்தில்…. கனரக வாகனங்கள் செல்ல தடை…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் செல்வதால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதோடு மட்டுமின்றி, விபத்துக்களை ஏற்படுத்துவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் 9 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை மீஞ்சூர் பொன்னேரி வரை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |