Categories
மாநில செய்திகள்

பள்ளி வேன் மோதி மாணவன் பலியான விவகாரம்…. பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி உத்தரவு…!!!!

பள்ளி பேருந்து மோதி மாணவர் உயிரிழந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வளசரவாக்கம் பகுதியில் வெற்றிவேல்-ஜெனிஃபர் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தீக்ஷித் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஆழ்வார் திருநகரி பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 28-ம் தேதி தீக்ஷித் பள்ளி வளாகத்திற்குள் வேனை விட்டு இறங்கி நிற்கும்போது திடீரென பள்ளி வேன் மாணவன் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories

Tech |