Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளிகளில்… வெளியான மாஸ் அறிவிப்பு…. கொண்டாடும் பெற்றோர்கள் …!!

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவியதை அடுத்து  பல்வேறு சுகாதார நடவடிக்கை மாற்றங்களை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா குறித்து மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் நோய் தொற்றை எதிர்த்து போராடக்கூடிய உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஊட்டச்சத்து உணவு வகைகளையும் பட்டியலிட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் இவ்வாறான உணவு முறைகளை மேற்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை தெரிவித்துள்ளது. அதன்படி, பள்ளி மதிய உணவில் […]

Categories

Tech |