Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“செல்போனில் ‘கேம்’ விளையாட கூடாது” மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பிளஸ் டூ மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தாசையாபுரம்-இலவன்குளம் சாலையில் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராகவன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சங்கரன்கோவிலில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராகவன் அடிக்கடி செல்போனில் ‘கேம்’ விளையாடிக் கொண்டிருந்தார். இதனை கவனித்த பெற்றோர் செல்வராகவனை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த செல்வராகவன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து […]

Categories

Tech |