Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய சிறுவன்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள தல்லாகுளம் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியை அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் காதலித்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுவன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]

Categories

Tech |