போதை பொருள் விற்கப்படுவதால் ஏற்படும் பிரச்சனையால் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழா பேருந்து நிலையத்தில் இரண்டு கோஷ்டியை சேர்ந்த மாணவர்கள் திடீரென ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இது பற்றி அங்கு கடை நடத்திவரும் வியாபாரிகள் பேசும்போது பேருந்து நிலையத்தில் போதை பொருள் விற்கப்படுவதாகவும் அது தொடர்பாக ஏற்படும் பிரச்சனைதான் மாணவர்களின் இந்த மோதலுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்கள் அடிக்கடி […]
Tag: பள்ளி மாணவர்
தனியார் பள்ளியில் தேனி கொட்டியதில் 60 மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூரில் கலைமகள் கலாலயா என்னும் தனியார் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்த நிலையில் மாலை பள்ளி மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பலமாக காற்று வீசியதில் தேக்கு மரத்தில் இருந்த மலை தேனீக்கள் திடீரென கலைந்துள்ளது. இதனை அடுத்து அதிலிருந்து வெளியேறிய மலைத்தேனீக்கள் […]
தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டும் இன்றி மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கவும், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் தரத்தை உயர்த்துவதற்கு பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா கூறியுள்ளார். சென்னையில் பள்ளி கல்வித்துறை […]
சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி டெய்சி ராணி தம்பதியர். இவரது மகன் சச்சின் (6). பெரம்பூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார். சிறுவன் சச்சின் ஆங்கில எழுத்துகளான A,B,C,D சரியாக சொல்லவில்லை என்று கூறி அவரது பள்ளி ஆசிரியை பிரான்சி என்பவர் சிறுவனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமுற்ற நிலையில் பள்ளியில் இருந்த மாணவன் சச்சினை அவரது பெற்றோர் மீட்டு அருகில் உள்ள தனியார் […]
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பள்ளி மாணவர் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பு “ஒமிக்ரான்” மாறுபாடு தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பல நாடுகளும் விமான சேவைகளுக்கு தடை விதித்து வருகிறது. இந்நிலையில் சுவிஸ் சுகாதாரத்துறை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் “ஒமிக்ரான்” தொற்று பாதிப்பு இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட இருவரும் பாஸல் பகுதியில் வசித்து வருபவர்கள் என்பதும், […]
பள்ளி மாணவர் ஒருவர் சைக்கிளில் வாஷிங்மெஷின் செய்து அசத்தியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இதில் பார்ப்போம். இந்தியாவில் இருக்கும் இளைஞர்களுக்கு பல திறமைகளும், கிரியேட்டிவிட்டி யும் அதிக அளவில் உள்ளது. அவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் தங்களது திறமைகளை மிக சிறப்பாக நிரூபித்து காண்பிப்பார்கள். அப்படி ஒரு சிறுவனின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் நடுத்தர மற்றும் பணக்கார வீடுகளில் வாஷிங் மெஷின் பொதுவாக இருக்கும். வீட்டில் அல்லது வேலைக்குச் செல்லும் பெண்கள் துணி துவைப்பதற்கு […]
சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் 60 மாணவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் […]
சென்னையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவர் வீட்டிலிருந்தபடியே இணையம் மூலம் செலவின்றி கோட்டிங் பயிற்சி பெற்று எதிகல் ஹேக்கிங் மற்றும் பல்வேறு மாற்று செயலிகளை உருவாக்கி சாதனை படைத்து வருகிறார். சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் – காயத்ரி தம்பதியின் மகன் ப்ரீத்திக். ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் இணையம் மூலம் கோடிங் எழுத பயிற்சி பெற்று எதிகல் ஹேக்கிங் ஈடுபட்டு வருகிறார். மாணவர்கள் பலரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் பார்க்கக்கூடாத […]
இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊராடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பள்ளி மாணவர்கள் கல்வி […]