Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இந்த நாட்களில் “இனிப்பு பொங்கல்”….. தமிழக அரசின் இனிப்பான உத்தரவு….!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் இடையே நல்ல மதிப்பை பெற்று வருகிறது. மேலும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டமும் செயல்படுத்த பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் முக்கிய பிரமுகர் மற்றும் முக்கிய தலைவர்களின் பிறந்தநாளன்று சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், எம்ஜிஆர் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை….. உடனே விண்ணப்பிக்கவும்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களுடைய கல்வியில் முன்னேற்றம் வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல தொண்டு நிறுவனங்களும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்நிலையில் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் சார்பில் இணை வழியில் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு 2022 நவம்பர் 27 மற்றும் நவம்பர் 30ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் 6, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு கறி விருந்து… அசத்திய ஆசிரியர்கள்… பாராட்டிய பொதுமக்கள்…!!!

அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கறி விருந்து வைத்து ஆசிரியர்கள் அசத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் கீழநாலுமூலைகிணற்றில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் 100-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தநிலையில், மாணவர்களை உற்சாகப்படுத்த ஆசிரியர்கள் கறி விருந்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories

Tech |