Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையா….? போலீஸ் விசாரணையில் வெளிவரும் பகீர் தகவல்….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம் சந்ததிகத்திற்கு இடமான முறையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து அவரிடம் போலீசார் […]

Categories

Tech |