Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளை மாணவர்களுக்கு கட்டாயம் நடத்த வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கு கூட்டாக உடற்பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரையும் ஏதாவது ஒரு விளையாட்டில் பங்கேற்குமாறு அறிவுறுத்தி பயிற்சி அளித்து ஊக்கப்படுத்த வேண்டும். விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சிக்கான பாட குறிப்புகளை மாணவர்களுக்கு வழங்கி, உடற் திறனாய்வு தேர்வு நடத்தியதற்கான பதிவேடு, அவர்களை விளையாட வைத்ததற்கான […]

Categories
மாநில செய்திகள்

தலைகீழாக கவிழ்ந்த பள்ளி வேன்…. 24 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை….!!!

மயிலாடுதுறை நகரிலுள்ள 5-க்கும் மேற்பட்ட  தனியார் பள்ளிகளில் படிக்கும்  மாணவர்களை, தனியார் வேன் ஒன்று  ஏற்றிக்கொண்டு, வடக்கு சாலிய தெருவில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 24 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேனுக்குள் சிக்கியிருந்த மாணவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன்பின் ஆம்புலன்ஸ் உதவியுடன் அந்த மாணவர்களை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பஸ்ஸை மறித்து… “கேக் வெட்டி கொண்டாடிய பள்ளி மாணவர்கள்”…. போலீசார் விசாரணை..!!

பெரம்பூர் பஸ்சை வழிமறித்து அதற்கு மாலை அணிவித்து கேக் வெட்டி பஸ் தினத்தை சென்னை அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னை, பெரம்பூர்- மாதவரத்தில் உள்ள லஷ்மி அம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்த பந்தர் கார்டன் சென்னை அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதே வழியாக வந்த  பிராட்வேயில் இருந்து கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் வரை செல்லும்  தடம்  எண் 64 கொண்ட பஸ்ஸை வழிமறித்து மாலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!…. சுக்குநூறாக நொறுங்கிய கார்…. பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பச்சாபாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களான ஹரிகிருஷ்ணன் (17), தினேஷ் (17), தமிழ்வாணன் (16), ஸ்ரீ (15) , கோபி சங்கர் (17), லெனின் ராஜ் (17) ஆகிய 6 பேரும் தமிழ்வாணனின் உறவினருக்கு சொந்தமான இண்டிகா காரில் மங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பின்னர் அம்மாபாளையம் பகுதியை கடக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் வலது புறம் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதி அப்பளம் போல் […]

Categories
மாநில செய்திகள்

போடு ரகிட ரகிட!…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. அரசு சொன்ன செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த 9-ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் ஆனது. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே விசாரணையில் திருப்புதல் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

“5 வருஷம் ஒழுங்கா படிச்சா ராசா போல வாழலாம்!”…. மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் வழங்கிய அறிவுரை….!!!!

சென்னை பூந்தமல்லி பகுதியில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அப்போது அந்த பேருந்தை நிறுத்திய இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் படியில் தொங்கி கொண்டிருந்த மாணவர்களை பேருந்தின் உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினார். மேலும் “பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டு வருடமும், கல்லூரி படிப்பு 3 வருடமும் என மொத்தம் 5 வருடங்கள் ஒழுங்காக படித்தால் வாழ்க்கையில் ராஜா போல இருக்கலாம். இல்லை என்றால் 50 வருடங்களுக்கு அம்போனு தான் போகணும்” என்று இன்ஸ்பெக்டர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும்…. தமிழகத்தில் புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்ட பள்ளிகள் கடந்த மாதம் மீண்டும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் நேற்று முதல் அனைத்து பள்ளி கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் கொரோனா சூழலுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 1-12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு…. மீண்டும் சுழற்சி முறையில் வகுப்பு?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

நேற்று முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் முழுமையாக குறையவில்லை. எனவே 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டால் மட்டுமே பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் மீண்டும் விடுமுறை?…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட பள்ளிகள் கடந்த மாதம் முதல் மீண்டும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் நாளை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் பிப்ரவரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக முதலில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை விடுமுறையை அறிவித்தது. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஜனவரி 31-ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை என அறிவித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டில் பொதுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ரத்து […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து வகுப்புகளுக்கும் ஜனவரி 24 முதல் பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி 31-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் நடப்பு ஆண்டில் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசின் ஊக்கத்தொகை வழங்குவதற்காக பிளஸ் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி இடைநிற்றலை தவிர்க்க அரசு சார்பில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு தலா 1,500, பிளஸ் 2 மாணவர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களே…. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!

தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,200 முதல் ரூ.4,200 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. 10 ஆம் வகுப்பு முதல் அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்கள் விண்ணப்பித்து இந்த உதவி தொகையை பெற்றுக்கொள்ளலாம். இதையடுத்து தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மாணவ மாணவிகள் கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொள்ள விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

சார்/மேடம் என அழைக்க நோ சொன்ன பள்ளி…. இனி இப்படி தான் கூப்பிடனும்…. மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு….!!!!

அண்மையில் கேரளாவில் மாணவர்களிடையே பாலின பாகுபாட்டை கலையும் வகையில் இரு பாலின மாணவர்களுக்கும் பொதுவான சீருடை அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது அதே மாநிலத்தில் ஆசிரியர்களை சார் அல்லது மேடம் என அழைக்கக் கூடாது என பாலக்காட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று அறிவித்துள்ளது, அந்தவகையில், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளி, மாணவர்களிடத்தில் இரு பாலின ஆசிரியர்களையும் பொதுவாக டீச்சர் என்றே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு….. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை களையும் விதமாக இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக தன்னார்வலர்கள் மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று பாடம் நடத்துவார்கள். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 10, 11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பிறகு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத போதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 27 ஆம்  தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதனிடையே கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்த முதல்வர், 8 ஆம் ஆண்டு வரை உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 3 முதல் பள்ளிகள் திறப்பு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்தது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரியில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 6-ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு…. ஜனவரி 15 ஆம் தேதி வரை…. வெளியான செம ஹாப்பி நியூஸ்….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டை…. என்ன இருந்தது தெரியுமா?…. பரபரப்பு சம்பவம்….!!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள நாகனூர் ஊராட்சி பகுதியில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில்  150 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மதியம் சத்துணவுவில் வழங்கப்பட்ட முட்டைகள் கெட்டுப்போய் உள்ளது என்று பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் பள்ளிக்கு நேரில் சென்று  ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் முட்டைகளை புழு வைத்து கெட்டுப்போனா வாட […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை”…. ஆசிரியர்கள் வைத்த கோரிக்கை….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை விட வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. பின்னர் நிலைமை படிப்படியாக சீரடைந்த காரணத்தினால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வந்து செல்கின்றனர் . இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக தொடர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

லட்சத்தீவில் இனி வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்று லட்சத்தீவு கல்வித்துறை சற்றுமுன் தகவல் தெரிவித்துள்ளது. பொதுவாக பல நாட்டில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். ஆனால் லட்சத்தீவு பகுதியில் சற்று வித்யாசமாக ஞாயிற்றுக்கிழமைகளுக்கு பதிலாக வெள்ளிக்கிழமை பொது விடுமுறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. ஏனெனில் லட்சத்தீவு பகுதிகளில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் உள்ளதால் அங்கு வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் இனி வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை கிடையாது என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக சீருடை, புத்தகம், உணவு என்று பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது . அந்த வகையில் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்படும் சீருடை, புத்தக பை, கால் ஏந்திகள், காலணிகள் ஆகியவை வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்காக புதியதாக ஒரு திட்டத்தை செயல்படுத்த முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 2022- 23 […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள்…. அமைச்சர் புதிய அறிவிப்பு…!!!!

நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் காயமடைந்த 4 மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்டுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய பள்ளிக்கல்வி, மாநகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை என்று அனைத்து துறை […]

Categories
தேசிய செய்திகள்

எந்த பாகுபாடும் இல்லை…. இனி இருபாலருக்கும் ஒரே சீருடை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

மாணவர்களிடம் ஏற்படும் பாலின பாகுபாட்டை போக்குவதற்காக கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆண், பெண் என இரு பாலின மாணவர்களுக்கும், ஒரே சீருடை வழங்கப்பட்டுள்ளது. அண்மைகாலமாக பாலின சமத்துவம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக, பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பங்காக பள்ளி சீருடையில் ஒற்றுமை காட்டும் விதமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு யுனிசெக்ஸ் சீருடையை அறிமுகப்படுத்தியது. மேலும் கேரளாவில் முதல் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…..  தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுழற்சிமுறை வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. அதை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனை கருதி செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.  இந்நிலையில் நேற்று முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்ல….  தமிழக அரசு மீது கடும் அதிருப்தி….!!!!

மாணவர்கள் படிக்கட்டில் பயணித்தால் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது நியாயமற்ற செயல் என போக்குவரத்து பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஓடும் பேருந்தில் ஏறி இறங்குவது, பேருந்துக்குள் இடமிருந்தும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வருவது, ஜன்னல் கம்பிகளில் தொங்கிக் கொண்டு வருவது, பின்பகுதியில் உள்ள ஏணியில் ஏறி நின்று செல்வது, மேற்கூரையில் நின்று பயணம் மேற்கொள்வது என பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதை கண்டிக்கும் ஓட்டுநர்கள் நடத்துநர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களின் சாகச பயணம்…. ஆபத்தை உணர்ந்த பெற்றோர்கள் அதிர்ச்சி….!!!!

கொரோனா காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்தது. இந்தநிலையில், புதுவையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. காலை-மாலை பொதுமக்கள் அதிகம் செய்யும் நேரங்களில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால், நகரப் பேருந்துகளில் அதிகமான கூட்டம் உள்ளது. அதில் லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

ஏணியாக இருந்த ஆசிரியர்களுக்கு பாத பூஜை…. பள்ளிக்கு நலத்திட்ட உதவி….  நெகிழ வைத்த சம்பவம்….!!!!

விழுப்புரம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு உதவி திட்டங்களை வழங்கியதோடு, ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து வழிபட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 1992-93 வருடங்களில் படித்த மாணவர்கள் தற்போது துபாய் மற்றும் இலங்கை என்று பல்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளியில் குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட மாணவர்கள்…. அடுத்து நடந்ததை நீங்களே பாருங்க….!!!!

ஆந்திரா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 5 மாணவர்கள் குடி போதையில் நடனம் ஆடியுள்ளனர். மாணவர்கள் நடனமாடிய வீடியோ சமூக ஊடங்களில் நேற்று வைரலானது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் அவர்கள் ஐந்து மாணவர்களையும் பள்ளியை விட்டு வெளியேற்றினர். அதனை தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களில் ஒருவர் தனது நண்பர்களுக்கு மது வாங்குவதற்காக மற்ற மாணவர்களிடம் பணம் கேட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவ கல்லூரியில் சேருவதற்காக மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவ படிப்பில் சேர வேண்டுமென்றால் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் இந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் பல வருடங்களாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த முறை அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த வருடம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் பாடத்திட்டங்கள் 35% முதல் 50% வரை குறைக்கப்பட்டது. மேலும் வாரத்தில் 6 நாட்கள் வரை பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.  இதனையடுத்து நடப்பு ஆண்டிற்கான 10 மற்றும் 12 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக அனைத்து பள்ளிகளும் படிப்படியாக திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உருமாறிய கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வகையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது உலகின் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. அதனால் அனைத்து நாடுகளிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு…. அட்டவணை வெளியீடு…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த வருடம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதனால் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் பாடத்திட்டங்கள் 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் நடத்தவேண்டிய பாடப்பகுதிகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் வாரத்தில் 6 நாட்கள் வரை பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் நடப்பு ஆண்டில் 10, […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 வழங்கப்படும் – பள்ளி கல்வித்துறை.!!

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 75 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவரின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு வழக்கம்போல வகுப்புகளுக்கு சென்ற நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ள, மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு குறிப்பிட்ட கால அளவு மட்டுமே உள்ளது. இதனிடையே கனமழை காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் சலுகை…. வெளியானது புதிய அரசாணை….!!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் நலன் கருதி பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இது நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து பெற வேண்டும் என்ற எண்ணத்தையும் மாணவர்கள் மனதில் விதைக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதனை போல […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு வழக்கம் போல பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் இந்த நேரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன மழை காரணமாக பள்ளி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை மெகா திட்டம்….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பாக மாணவர்களின் வளர்ச்சிக்காக கற்றல், கற்பித்தல் திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை அனைத்து மாணவர்களுக்கும் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமை வகிக்கின்றனர். 7 மண்டலங்களாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு?…. உறுதியாக சொன்ன அமைச்சர்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிக அளவு மழைப்பொழிவை வழங்கி வருகிறது. வெள்ளப் பாதிப்புகளால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வழக்கத்தை விட 74 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதால் அரசு பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. இதனிடையே மழை காரணமாக மாணவர்களின் நலனைக் கருதி பள்ளிகளுக்கு  அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கெரோனா காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் அதிரடி மாற்றங்களை அரசு நிகழ்த்தி கொண்டிருக்கிறது. அதன்படி இல்லம் தேடி கல்வி, பாலியல் புகார்கள் தெரிவிக்க இலவச எண்கள் 1098, 14417, போக்சோ சட்டம் விழிப்புணர்வு என்று பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதில் பள்ளி ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்கள்நூலகம் உங்கள் கையில் என்ற செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் தற்போதைய சூழலில் சுழற்சிமுறை வகுப்புகளை ரத்து செய்துவிட்டு அனைத்து மாணவர்களையும் நேரடியாக வாரத்தில் 6 நாட்களும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களில்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலமாக பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகிறது. அதனால் சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனை சரிசெய்யும் முயற்சியில் அரசு தற்போது களமிறங்கியுள்ளது. அதற்காக அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் போக்சோ சட்டம் குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் பற்றி புகார் தெரிவிக்க வசதியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் வகுப்புகள் இனி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்பிறகு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகளில் சுழற்சி முறையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிக் கல்வித்துறை அவசர ஆலோசனை…. வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. தீபாவளி மற்றும் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல இயங்குகின்றன. இந்நிலையில் தொடர் விடுமுறை மற்றும் ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்படுவதால் இந்த முறை பொதுத் தேர்வுகள் தள்ளி போகுமா என்று கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,நடப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு… வெளியான புதிய அறிவிப்பு..!!!!

பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை நவம்பர் 25ஆம் தேதி முதல் அவர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். புதிய […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு துபாய் சுற்றுலா…. தமிழக அரசு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த காரணத்தால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் பிரிட்ஜ் கோர்ஸ் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆகிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதிலும் குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளுக்கும் மாணவ, மாணவிகளுக்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

கோவை மாவட்ட பள்ளிகளில் மாணவ மாணவிகள் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் முடிந்த பிறகு மாலை 5.30 மணிக்குள் மாணவர்களை வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்ப வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவதை முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும். பள்ளி பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் மற்றும் அவை இயங்குவதை பள்ளியின் முதல்வர் கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆஃப்லைன் வகுப்பின் போது ஆசிரியைகள் உடனிருப்பதை நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைகள் […]

Categories
மாநில செய்திகள்

படிப்பு முக்கியம் பிகிலே…! டியூசனுக்கு படையெடுக்கும் மாணவர்கள்…!! அதிகரித்த எண்ணிக்கை …!!

கொரோனாவக்கு பிறகு பள்ளி மாணவர்கள் டியூஷனுக்கு செல்வது சுமார் 10% அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு 2018 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 30% குறைவான பள்ளி மாணவர்கள் தனியாரிடம் டியூஷன் சென்று படித்து வந்தனர். இந்தநிலையில் தற்போது சுமார் 40% மாணவர்கள் தனியார் டியூசனுக்கு செல்வதாக வருடாந்திர கல்வி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கேரளாவை தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும் தனியாரிடம் டியூசன் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. கொரோனா […]

Categories

Tech |