பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் […]
Tag: பள்ளி மாணவர்கள்
ஏப்ரல் 21 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இன்று காலை தமிழக முதல்வர் பழனிசாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். கடந்த வராம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை […]
பள்ளி மாணவர்கள் இனி BAG கொண்டுவர வேண்டாம் என்ற உத்தரவை ராஜஸ்தான் முதல்வர் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டசபையில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் அந்த மாநில அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இனி எல்லா சனிக்கிழமை வேலை நாட்களில் மாணவர்கள் புத்தக பையை சுமந்துக்கொண்டு பள்ளிக்கு வர வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்தார். சனிக்கிழமை பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு வழக்கமான […]