Categories
மாநில செய்திகள்

“கலைத் திருவிழா”…. எவரும் சொல்லாமலே பாடலை அருமையாக பாடி அசத்திய பள்ளி மாணவி…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பிரம்மாண்ட கலை திருவிழாவை நடத்தி வருகின்றது. இதில் இசை, நடனம், பேச்சு, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலை போன்ற பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்த கலை திருவிழாவில் பள்ளி மாணவி ஒருவர் எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது என்ற பாடலை மிக அருமையாக பாடிய வீடியோவை பள்ளி கல்வித்துறை தனது twitter பக்கத்தில் பகிர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

மொழிக்கு மதம் என்பது கிடையாது!… நிரூபித்து காட்டி முதல் பரிசை வென்ற பள்ளி மாணவி…. குவியும் வாழ்த்துக்கள்…..!!!!

கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில் தொட்டானூர் துணை மாவட்ட அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவற்றில் செம்மரத்தூர் எல்.பி. பள்ளியை சேர்ந்த பார்வதி என்ற 4ஆம் வகுப்பு மாணவி குரான் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்றார். இதையடுத்து மேடையில் அனைவர் முன்னிலையிலும் பார்வதி குரானை ஒப்புவித்து ஏ கிரேடு உடன் முதல் பரிசை பெற்றார். இந்து மாணவியான இவர் அரபி மொழியில் அடுக்கடுக்காக பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும் இவரது இரட்டை சகோதரியான பர்வானாவும் அரபிமொழியில் சிறந்து […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்படி ஆகிருச்சே…! பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்…. Shock நியூஸ்…!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் குடிப்பது, பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது, குடுமிபிடி சண்டை போன்ற ஒழுங்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க அறியாத வயதில் காதல் என்று சொல்லிக்கொண்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றுவது, சீருடையில் தாலி கட்டுவது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மாணவன் பலி….! போட்டி….!! பொறாமை….!! விஷம் கொடுத்த கொடூர தாய் கைது…..!!!

விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து பள்ளி மாணவரை கொலை செய்த சக மாணவியரின் தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மாலதி. இவருக்கு மணிகண்டன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். மணிகண்டன் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியின் ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று முன்தினம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜாதி கொடுமை…. பள்ளியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் 8-ம் வகுப்பு பயிலும் தலித் மாணவி பள்ளியில் இருந்து அடித்து விரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிக்பூர் கிராமத்தில் பள்ளிக்குச் சென்ற முன்னாள் ஊர் தலைவர் மனோஜ் குமார், அப்போது அங்கிருந்த 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சீருடை அணியாமல், சாதாரண உடை அணிந்திருந்தை கண்டு, ஏன் சீருடை அணியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த சிறுமி, தன் தந்தை சீருடை வாங்கி தரவில்லை எனவும், வாங்கி கொடுத்தவுடன் அணிந்து வருவதாக கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்….. கலெக்டருக்கு அதிரடி உத்தரவு….!!!

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து, போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு பள்ளியை சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டதுடன் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், பள்ளியை சீரமைக்க அரசு உத்தரவிடக் கோரி, பள்ளியை நிர்வகிக்கும் லதா, கல்விச் சங்கம் சார்பில் அதன் பொருளாளர் முருகேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மின்சார ரயிலில் ஆபத்தான பயணம்….. மாணவர்களுக்கே சவால் விடும் அரசு பள்ளி மாணவி…. அதிர்ச்சி வீடியோ….!!!!!

சென்னை மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த மின்சார ரயிலில் அரசு பள்ளி மாணவி ஒருவர் ஏரி படிக்கட்டின் அருகில் நின்று கொண்டு பயணம் செய்தார். அதன் பிறகு ரயில் வேகமாக செல்லத் தொடங்கிய போது நடைமேடை முடியும் வரை காலை தரையில் தேய்த்தவாறு ஆபத்தான முறையில் மாணவி பயணம் செய்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் நின்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விடுதி மாடியில் இருந்து விழுந்த மாணவி…… மீண்டும் அதிர்ச்சி….. மதுரையில் பரபரப்பு….!!!!

மதுரையில் விடுதியில் தங்கி தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி மாடியிலிருந்து தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை காமராஜர் சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 3500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றன. பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே மாணவிகளின் விடுதி உள்ளது. இதில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று தேர்வு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெறிநாய் கடிதத்தில் பார்வையை இழந்த மாணவி…. பெற்றோர் விடுக்கும் கோரிக்கை…. சோகம்….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசம்பட்டி அருகே பெண்றஹள்ளி கிராமத்தில் அரசு மகளிர் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 500-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். மஞ்சமேடு கிராமத்தில் வசித்து வருபவர் பழனி. மாற்றுதிறனாளியான இவர் 2 கால்கள் செயலிழந்து வீட்டிலேயே இருக்கிறார். இவரது மனைவி சாந்தி ஆவார். இவர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் ஆசினி அரசம்பட்டி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கர்ப்பம்…… வாலிபர் வெறிச்செயல்….. பெற்றோர் அதிர்ச்சி….!!!!

புதுச்சேரி உறுவையாரு பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மாணவியை பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து பெற்றோர் விசாரணை செய்ததில், முருகன் என்ற வாலிபரே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து முருகன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி…! பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. கெமிஸ்ட்ரி ஆசிரியரின் லீலைகள் அம்பலம்….!!!!!

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஸ்ரீதர் என்பவர் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பில் புகார் அளித்தனர். புகாரின் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டன. அந்த சமயத்தில் மாணவிகளின் செல்போன் எண்களை பெற்ற ஆசிரியர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்…. அடித்து உதைத்த மாணவியின் பெற்றோர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

7-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியரை கிராம மக்கள் அடித்து உதைத்து கார் கண்ணாடியை உடைத்தார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் தேன்கனிகோட்டை அருகில் கும்பகரை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மொத்தம் 4 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றார்கள். இந்தப் பள்ளியில் மொத்தம் 102 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று தலைமை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

9-ஆம் வகுப்பு மாணவி கடத்தல்…. வெள்ளி பட்டறை தொழிலாளியின் செயல்…. போலீஸ் அதிரடி…!!

9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த வெள்ளி பட்டறை தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி விவேகானந்தர் தெரு பாரதியார் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவருடைய மகன் வெள்ளி பட்டறை தொழிலாளியான நவீன்(22) என்பவர் ஆட்டையாம்பட்டி பகுதியில் இருக்கின்ற ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக மணியனூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் வைத்து பார்த்தார். அதன்பின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாணவி தற்கொலை… குறும்படத்துடன் தொடர்பா?… மறுக்கும் பெற்றோர்…. விசாரணையில் போலீசார்..!!

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், இந்திரா வீதியில் வசித்து வருபவர் மாறன். இவருடைய மகள் 16 வயதுடைய துர்காதேவி. இவர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 9ஆம் தேதி மாலை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து மாறன் விழுப்புரம் நகர காவல்நிலையத்தில் புகார் […]

Categories
உலக செய்திகள்

ஒழுக்கமானவர் போல் நடித்த பள்ளி இசை ஆசிரியர்…. 2 வருடம் கழித்து வெளிவந்த நிஜ முகம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இசை ஆசிரியர் செய்த தவறுகள் வெளியே வந்துள்ளது. அமெரிக்காவின் டியூபேஜ் கவுண்டியாவை சேர்ந்த நாதன் பிரம்ஸ்டெட் (42) என்பவர் பள்ளி ஒன்றில் இசை ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 17 வயது மாணவியிடம் பல மாதங்களாக தவறுதலாக நடந்து கொண்டு வந்துள்ளாதாக இவர் மீது குற்றசாட்டு எழுந்தது. ஆனால் நாதன் தன்னை நல்லவர் போல் நடித்துக் காட்டிக் கொண்டு வந்த நிலையில் அவரின் குற்றங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

18 வயசு ஆகல…. “அதுக்குள்ள 11ஆம் வகுப்பு மாணவிக்கு கல்யாணமா”…. தடுத்து நிறுத்திய சைல்டு லைன்..!!

வேலூர் அருகில் பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை சைல்டுலைன் அலுவலகத்தினர் தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டம், பாகாயம் மேட்டுஇடையம்பட்டியில் பள்ளி மாணவிக்கு திருமணம் செய்து வைப்பதாக மாவட்ட சைல்டு லைன் அலுவலகத்துக்கு புகார் வந்துள்ளது. இப்புகாரின்பேரில் சைல்டு லைன் அணி உறுப்பினர்கள் நாகப்பன், சத்யா, சமூகநலத்துறை ஊழியர்கள், பரிமளா, கல்யாணி மற்றும் காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது லத்தேரி பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கும், […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்…. பேராசிரியர் முதல் மாணவர்கள் வரை….. பெரும் அதிர்ச்சி…..!!!!!

சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை, அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் வசந்த்கிரீஷ் என்பவர் காதலிப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு வசந்த்கிரீஷ் நம்பி மாணவியும் அவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவியின் பெற்றோர் வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகாரில் மாணவியை அந்த பகுதியைச் சேர்ந்த வசந்த்கிரீஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி!…. தேர்வு அறையில் பாலியல் சீண்டல்…. ஆசிரியர்கள் கைது….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 52) என்பவர் வரலாறு பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி ஒருவரை புதன்கிழமை அன்று தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தேர்வு மேற்பார்வையாளாராக இருந்த ராஜ்குமார் மாணவியின் மேஜை அருகே நாற்காலியை போட்டுக் கொண்டு அமர்ந்து காலால் அவரை சீண்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி வெளியே தெரிந்தால் அவமானம் […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை”…. மேல்முறையீடு செய்த ஆசிரியர்…. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தர்மபுரியை சேர்ந்த செந்தில்குமார் என்ற ஆசிரியருக்கு, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கினை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட மாணவி அந்த ஆசிரியரின் மீது பாலியல் தொல்லை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதோடு மட்டுமில்லாமல் பிற மாணவிகளின் சாட்சியும் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்துள்ளது. இதனால் நீதிமன்றம் தெளிவாக உள்ள சாட்சியங்களை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள […]

Categories
Uncategorized

மாணவி மரணம்: “இதுவா சார் உங்க விடியல் அரசு!”….  குஷ்பு சரமாரி கேள்வி……!!!!

தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என ஸ்டாலினால் அடித்துக் கூற முடியுமா..? என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளி மாணவி தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குஷ்பு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, ” அனைவரது வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளன குழந்தையை […]

Categories
மாநில செய்திகள்

வாட்சப்பில் ஆபாச செய்தி….  மாணவியின் துணிச்சல் செயல்….  சிக்கிய தலைமை ஆசிரியர்….!!!

நெல்லை மாவட்டத்தில் திசையன்விளையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி அவர்களின் செல்போன் எண்களை வாங்கி, அதில் ஒரு மாணவியிடம் ஆபாசமாக வாட்ஸ்அப் சாட்டிங் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் கூறவே, […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மாணவி தற்கொலை…. “கல்லூரி மாணவருக்கு ஜனவரி 3 வரை சிறை”…. நீதிமன்றம் அதிரடி…!!!

சென்னையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவருக்கு ஜனவரி 3ஆம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தன் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி திடீரென்று அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவி தற்கொலை வேதனை அளிக்கிறது…. அமைச்சர் அன்பில் மகேஷ் வருத்தம்….!!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.  நேற்று அம்மாணவி திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி எழுதிய கடிதங்களில் ஆசிரியர்கள் உறவினர்கள் என்று யாரையும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில் பாதுகாப்பானது கல்லறையும், தாயின் கருவறை மட்டும் தான். […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச வீடியோ….! தமிழகத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்….!!!!

சென்னை திருமங்கலத்தில் ஆன்லைனில் ஆபாச வீடியோ அனுப்பியதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . சென்னை  திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் மதிவாணன் என்பவர் அம்பத்தூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு ஆன்லைனில் ஆபாச வீடியோ அனுப்பியதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து இந்த பள்ளி மாணவி அளித்த புகாரின் பெயரில் அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த ஆசிரியர் நேரடி […]

Categories
தேசிய செய்திகள்

“ஏமா ஸ்கூலுக்கு வரல”…. மாணவியை கண்டித்த ஆசிரியர்…. நொடியில் நடந்த விபரீதம்…. சோகம்….!!!

புதுவை, பூமியான்பேட் பகுதியை சேர்ந்தவர் ராமு. இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு ஸ்வேதா என்ற மகள் இருக்கிறார். 15 வயதுடைய அவர் அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதையடுத்து கடந்த மாதம் பள்ளிகள் தொடங்கி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையில், மாணவி ஸ்வேதா உடல்நலக்குறைவு காரணமாக பள்ளிக்கு செல்லவில்லை. எனவே நேற்று ஸ்வேதாவை பள்ளிக்கு வரவழைத்து ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. இதையடுத்து வீட்டிற்கு சென்ற ஸ்வேதா, கழிவறையில் தான் அணிந்திருந்த துப்பட்டாவை […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ரவுடி…. அடித்து உதைத்த பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திராவில் பள்ளி மாணவிகளுக்கு உதவுவது போல நடித்து, அவர்களை வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த ரவுடியை பெண்கள் அடித்து, உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, மல்காபுரம் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த சின்னராவ் என்பவர் தன்னை ஒரு சமூக ஆர்வலர் போல காட்டி, பள்ளி மாணவிகளுக்கு உதவுவது போல நடித்துள்ளார். இதையடுத்து மாணவிகளை தங்கள் வீட்டிற்கு வரவழைத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : 10 வயது மாணவி மீது விழுந்த கொடிக்கம்பம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் திமுக கொடி கம்பம் நடும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின் போது அந்த வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 10 வயது மாணவி பிரியதர்ஷினி மீது  திடீரென்று கொடிக்கம்பம் விழுந்ததில்,  அவரின் மூக்கு தண்டு உடைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கும் மற்றொரு மரணம்…. இதற்கு முடிவே இல்லையா?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில் கோவையில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரூரில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியிடம் திமுக பிரமுகர் சில்மிஷம்…. மீண்டும் அதிர்ச்சி சம்பவம்…!!!

தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் காரில் சென்று கொண்டிருந்தபோது தனியாக சென்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து காட்டுப்பகுதியில் காரை நிறுத்திவிட்டு அங்கு மாணவியிடம் அத்துமீறி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இந்த கொடுமைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”… டிடிவி தினகரன்…!!!

தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு அடுத்தடுத்து நிகழும் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு நிகழும் இத்தகைய கொடுமைகளை தடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கோவையில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

12 வயது மாணவி பரிதாப பலி… டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்!!

டெங்குவால் பள்ளி மாணவி பரிதாபமாக பலியான நிலையில் அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்து. காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலில் பள்ளி மாணவி பலியானதால் டெங்கு பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் கற்பக விநாயகர் தெருவில், வசித்து வருபவர் விஜயகுமார் மகள் ஸ்ருதி .12 வயதான ஸ்ருதிக்கு கடந்த வாரம் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதையடுத்து மாணவி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா… தனியார் பள்ளி ஒரு வாரத்திற்கு இயங்காது!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனியார் பள்ளி ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது.. தமிழகத்தில் கடந்த செப்.,1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது.. இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கக்கூடிய தனியார் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. அந்த மாணவியின் பெற்றோர் பெங்களூர் சென்று வந்ததன் காரணமாக அவரின் தந்தைக்கும் தொற்று ஏற்பட்டது.. அதன் வழியாக இந்த மாணவிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பள்ளி சீருடையில் அப்படியே மாணவி போல இருக்கிறாரா…. ராஜா ராணி2 சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

ராஜா ராணி2 சீரியல் நடிகை பள்ளிச்சீருடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் விருவிருப்பான சீரியல்களில் ராஜா ராணி 2-வும் ஒன்று. இந்த சீரியலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலின் நாயகனின் தங்கையாக நடித்து வருபவர் வைஷு என்கின்ற பார்வதி. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை அதில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதை எடுத்து சென்றதால்…. பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

திருப்பத்தூர் அருகில் பள்ளி மாணவி லாரியில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சு. பள்ளிப்பட்டு மின்நகர் பகுதியில் தண்டபாணி என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்தார். இவருடைய மகள் அட்சயா கசிநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அட்சயா தன் தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, கிருஷ்ணகிரி போக்குவரத்து சாலையில் இருக்கும் ஒரு கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் ஓட்டி வந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியை கடத்திய வாலிபர்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் விற்பனை செய்யும் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நாகராஜ் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவியுடன் சில மாதங்களாக பழகி வந்துள்ளார். இதனையடுத்து பள்ளி மாணவியை நாகராஜ் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் போடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது…? கடத்தப்பட்ட பள்ளி மாணவி…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

11 வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்வதற்காக அரசு பள்ளி ஆசிரியர் அவரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஜிஞ்சம்பட்டியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் முதல் மனைவி இறந்து விட்ட காரணத்தால் இவர் 2வதாக காவியா என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். மூர்த்தியின் முதல் மனைவியின் மகள் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். மூர்த்தி மற்றும் காவியா இருவருமே கூலி வேலை செய்து வறுமையில் இருந்தாலும் இவர்களுடைய மகளை திருவண்ணாமலை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இது சரியா போகும்னு நினைச்சேன்”…. மன அழுத்தத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

தேனியில் வயிற்றுவலியால் துடித்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மயிலாடுதுறையில் கனி என்பவர் வசித்துவருகிறார். இவரது மகள் நிவேதா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் நிவேதா சில மாதமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் நிவேதா பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனாலும் வயிற்று வலி குறையாமல் தொடர்ந்து இருந்துகொண்டே வந்ததால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறைக்கு வந்த அழைப்பு…. சிறுமிக்கு நடந்தது என்ன….? யாருடன் காட்டுக்குச் சென்றார்….?

14 வயது சிறுமி காட்டுப்பகுதியில் நான்குபேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மீரட் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு தான் ஆபத்தில் உள்ளதாகவும் தன்னை காப்பாற்றுமாறு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரது பெற்றோரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கே அந்த சிறுமி ஒரு விவசாய நிலத்தில் மயங்கி கிடந்துள்ளார். காவல்துறையினர் சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர். […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி..!! 17 வயது மாணவியை கொலை செய்த 19 வயது மாணவன்… என்ன காரணம்…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கனடாவில் பள்ளி மாணவியை கொலை செய்த 19 வயது மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா என்ற பகுதியில் Chris The King என்ற பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 17 வயதான ஜெனிஃபர் விங்க்ளர் என்ற மாணவி படித்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் 19 வயதான டைலன் தாமஸ் என்ற மாணவன் வகுப்பறைக்குள் புகுந்து ஜெனிஃபரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளான்.  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெனிஃபர் ஏர் ஆம்புலன்ஸ்  மூலம் சிகிச்சைக்காக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

SHOCKING: பள்ளி சீருடையுடன் திருமணம்… இளைஞர் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!!!

குன்னூரில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு இளைஞர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. குன்னூர் ஊர் கோவில் ஒன்றில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டியுள்ளார். அந்த இளைஞர் தாலி கட்டுவதை பள்ளி மாணவி சந்தோஷத்துடன் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொள்கிறார். அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் வீடியோவை அங்கிருக்கும் ஒருவர் வீடியோ எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பள்ளி மாணவி ஒருவருக்கு கோவிலில் […]

Categories
மாநில செய்திகள்

8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 3 மாணவர்கள்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி அருகே 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு…!! “கத்தியால் குத்தி” கொடூரமாக கொல்லப்பட்ட பள்ளி மாணவி… தலைமறைவான சக மாணவன் கைது…!!

கனடாவில் பள்ளி மாணவியை சக மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். முன்பெல்லாம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏதும் வந்தால் அது பள்ளியிலே முடிந்துவிடும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அப்படி இல்லை.  இரண்டு மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டால் அது பள்ளியிலேயே முடிவதில்லை. ஒருவர் மற்றொருவரை  இணையம் மூலம் மிரட்டுவது வீட்டை விட்டு வெளியே வரச்சொல்லி கொலை செய்வது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரான்சில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி….” பரிசோதனையின் தெரியவந்த உண்மை”…. காரணமான தந்தை..!!

திருவண்ணாமலை அருகே பெற்ற மகளை தந்தையே கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவி உடல் நலமின்றி இருப்பதை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர் . அங்கு மருத்துவர்கள் அந்த மாணவியை பரிசோதித்துவிட்டு 8 மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிக்கு நேர்ந்த கொடுமை…. மகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்… ஹரியானாவில் பரபரப்பு…!

பள்ளி சென்ற மாணவியை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலம் குருசேஷ்ரா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் வழக்கம் போல் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி பள்ளிக்குச் சென்றார். அதன்பின் மதியம் 1.30 மணிக்கு ஆங்கிலம் பயில்வதற்காக பயிற்சிக்கு சென்று வீடு திரும்புவார். ஆனால் அன்று வெகு நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சி […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட பள்ளி மாணவி…. இவன் தான் காரணம்…. தாயின் குற்றசாட்டு….!!

பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் ரூபிசகாய சாந்தகுமாரி என்பவர் வசித்து வருகிறார் இவர் ஒரு மாற்றுத் திறனாளி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. ஆதலால் இச்சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

“கொடூரம்”…! பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம்… மார்பில் கத்திக்குத்து வாங்கி உயிரிழப்பு…!

கேரளாவில் பள்ளி மாணவியை மார்பில் கத்தியால் குத்தி கொன்று தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் என்பவர். இவருக்கு 17 வயதில் ரேஷ்மா என்ற மகள் இருந்தார்.ரேஷ்மா இடுக்கி சண் வாலி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பள்ளிக்கு சென்ற ரேஷ்மா நெடுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த பெற்றோர்கள் இடிக்கி வெள்ளதூவல் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாய் திட்டியதால்….. விஷம் குடித்து தற்கொலை….. 10ஆம் வகுப்பு மாணவி மரணம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் தாய் திட்டியதால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அருகே எட்டி யாம்பட்டி என்ற பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்துவருகிறார். அவருடைய 15 வயது மகள் ஜெயந்தி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் தற்போது பதினொன்றாம் வகுப்பு படிக்க உள்ளார். இந்நிலையில் ஜெயந்தியின் தாய் பழனியம்மாள் அவரை கடுமையாக திட்டியுள்ளார். அதனால் மனமுடைந்த ஜெயந்தி தனது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வறுமையிலும் சாதித்த அரசு பள்ளி மாணவி – மேல் படிப்பு படிக்க வசதியில்லை என ஆட்சியருக்கு கடிதம்…!!!

ஆரணி  அருகே வறுமையிலும் சாதித்த அரசுப் பள்ளி மாணவி மேல்படிப்பு படிக்க வசதியில்லை என ஆட்சியருக்கு கடிதம் எழுத, ஆட்சியர் உடனடியாக உதவிகளை செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அக்ரா கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜின் மகள் பரிமளா, இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 502 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். ஆனால் மேற்படிப்பு தொடர முடியாமல் வறுமையில் வாடியாதல், கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ப்ளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்த மாணவி… கிராமத்தையே துயரத்தில் ஆழ்த்திய சம்பவம்..!

திருவாரூர் மாவட்டம் மகிழஞ்சேரியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் மோனிகா. பள்ளி மாணவியான  மோனிகா அண்மையில் நடந்த ப்ளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தார். பள்ளி படிப்பை  முடித்து கல்லூரி செல்லும் கனவுகளோடு காத்திருந்த மாணவி மோனிகா,  நேற்று இரவு தனது அம்மாவிடம், பாட்டி வீட்டில்  தூங்க போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், தனது மகள் பாட்டி வீட்டில் தான் இருப்பாள் என்று நினைத்து  காலையில் மோனிகாவை பெற்றோர் தேடவில்லை. இந்த நிலையில், அங்குள்ள வயலில் […]

Categories
தேசிய செய்திகள் மதுரை மாவட்ட செய்திகள்

நிலத்தை எடுத்துகோங்க…! ”பிரதமருக்கு கடிதம்” அசத்திய மதுரை மாணவி ….!!

கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய தங்கள் நிலத்தை எடுத்துக்க பள்ளி மாணவி பிரதமருக்குக் கடிதம் எழுதியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி கொரோனா தொற்று பாதித்து இறந்தவர்களை புதைப்பதற்கு அவர்களது விவசாய நிலத்தை எடுத்துக்கொள்ளுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது அனைவரது மனதையும்  நெகிழ வைத்துள்ளது. மதுரையில் ஒரு பகுதியான வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தென்னரசி என்ற  மாணவி இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். […]

Categories

Tech |