Categories
மாவட்ட செய்திகள்

“சீர்காழி அருகே 5 பள்ளி மாணவிகளுக்கு திடீர் வாந்தி- மயக்கம்”….. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை….!!!!

சீர்காழி அருகே உள்ள பள்ளியில் 5 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி அருகே இருக்கும் புளிச்சக்காடு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் 17 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். மேலும் மூன்று ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணி அளவில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பவதாரணி, யாழினி, கனிஷ்கா, அனுஷ்கா உள்ளிட்ட ஐந்து மாணவிகளுக்கு திடீரென வாந்தி- மயக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |