Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிகள் முன் சீன்….. நடு ரோட்டில் அலப்பறை செய்த 2k ப்ளூ சட்டை…. தொல்ல தாங்க முடியலப்பா….!!!!!

புதுச்சேரி அடுத்த காலப்பட்டு பகுதியில் பள்ளி விடும் நேரத்தில் மாணவிகளின் முன் சாலையில் தண்டால் எடுத்து சாகசம் செய்யும் வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. புதுச்சேரி காலப்பட்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடும் நேரத்தில் சாலையில் சாகசம் செய்யும் வாலிபர்களின் ரகளை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு எதிரே இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக தண்டால் எடுப்பது போன்ற பல்வேறு சாகசங்களை காட்டியுள்ளார். இந்த வீடியோ […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவிகளிடையே மோதல்….. 4 நாட்கள் விடுமுறை….. பெரும் பரபரப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் நான்கு நாட்கள் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம், சுப்பிரமணிய பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வந்துள்ளனர். அந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் பள்ளி மாணவர்கள் அருகே உள்ள குருசுகுப்பம் கிருஷ்ணராசலு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இரு பள்ளி மாணவர்களுக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் எழுந்து வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் மாணவிகளுக்கு பாரம்பரிய நடன பயிற்சி….. புதுமைகளை புகுத்தும் பள்ளி….. வித்தியாசமான முயற்சி….!!!

குஜராத் மாணவிகளுக்கு படிப்புடன் கலையை கற்பிக்கும் நோக்கில் மிசோரம் பாரம்பரிய நடன பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. குஜராத்தின் தபி மாவட்டத்தில் அம்பாக் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் படிக்கும் மாணவிகளுக்கு படிப்புடன் சேர்த்து பிற மாநில கலாச்சாரம் மற்றும் நடனம் பயிற்றுவிக்கப்பட்டது. இது குறித்து சரஸ்வதி கன்னியா வித்யாலயா என்ற பள்ளியின் ஆசிரியை கூறியதாவது “4 ஆண்டுகளாக இந்த மாணவிகளுக்கு மிசோரம் பாரம்பரிய நடனம் என அழைக்கப்படும் சீரா நடனம் பயிற்றுவிக்கப்படுகின்றது. ஒரு புதிய கலாச்சார நடனம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

BREAKING: 60 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!

நாகை மாவட்டத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு 60 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கும் விடுதியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் தாக்கியுள்ளனர். இந்நிலையில்  பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 60 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மாணவிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கழிப்பறையை கழுவும் பள்ளி மாணவிகள்…. சர்ச்சையை கிளப்பும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் பள்ளி மாணவிகள் கழிப்பறை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள நாகரி பள்ளியில் படித்து வரும் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவிகள் சிலர் பள்ளிக்கு தாமதமாக வந்ததால், ஆசிரியர்கள் கழிப்பறையை கழுவ வைத்துள்ளனர்.இதனை அறிந்த குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கழிப்பறை கழுவ வைத்த பள்ளி நிர்வாகம் இது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து பள்ளி மாணவி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. அரசு பள்ளி ஆசிரியரை போக்சோவில் தூக்கிய போலீஸ்…. பெரும் பரபரப்பு….!!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள புதுசுவரங்குடி என்ற கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 268 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் தாமோதரன் என்பவர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை வகுப்பறையில் ஆபாச வார்த்தையில் பேசுவதும், ஒருமையில் திட்டுவது,பாலியல் ரீதியாக மாணவிகளிடம் தொந்தரவு கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனால் பள்ளி மாணவிகள் மன உளைச்சல் அடைந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

WOW: “செஸ் ஒலிம்பியாட் சின்னம் மாதிரி இருக்கு”…. வேற லெவலில் கலக்கிய பள்ளி மாணவிகள்…. வெளியான புகைப்படம்….!!!!

செஸ்ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 700 மாணவிகள் செஸ்ஒலிம்பியாட் சின்னம் வடிவில் நின்றவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தி அசத்தியுள்ளனர். இதற்கிடையில் இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். இதையடுத்து கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு வரவேற்று பேசினார். இதற்கு முன்னதாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

Categories
Uncategorized தேசிய செய்திகள்

உச்சக்கட்ட கொடூரம்!…. 2 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை…. டெல்லியில் பயங்கரம்…..!!!!!

டெல்லி மாநகராட்சி பள்ளியின் வகுப்பறையில் 2 மாணவிகளை ஒரு நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத ஒரு நபர் வகுப்பறைக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக அங்கு இருந்த 2 பள்ளி மாணவிகளின் ஆடையை கழட்டி இருக்கிறார். மேலும் அந்த நபரும் தன் ஆடையை அவிழ்த்து வகுப்பறையின் முன்பு சிறுநீர் கழித்து இருக்கிறார். இச்சம்பவம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அரேங்கேறியுள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட மாணவிகள் பள்ளி முதல்வரிடமும், ஆசிரியரிடமும் புகார் அளித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மாணவிகள் ஹிஜாப் அணியாததால்…. மூடப்பட்ட பள்ளிகள்…. ஆப்கானில் பரபரப்பு….!!

பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியாததால் தலிபான்கள் பள்ளியை மூடிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து பெண்கள் கல்வி பயிலும் பிரச்சனையில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகின்றது. இதனை அடுத்து பள்ளிகளில் மாணவிகளுக்கு கட்டாயமக உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்த விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மற்றும் நிர்வாகிகள் மீது தலிபான்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பல்க் மாகாணத்தில் ஒரு பள்ளியில் பயின்று வந்த மாணவிகள் சில […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

” விடுதலை செய்யுங்க ” பாலியல் தொல்லையில் ஆசிரியர் கைது…. மாணவிகளின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும்  12 ஆம்  வகுப்பு  மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவு தருவதாக கூறி ஆசிரியர் மீது  பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கை விசாரித்த காவல்துறையினர் ஆசிரியர்  ராஜ்குமாரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் 12. ஆம வகுப்பு மாணவிகள் சிலர் […]

Categories
உலக செய்திகள்

“பெற்றோர்களே கவனமா இருங்க!”…. பள்ளி மாணவிகளை குறிவைத்து…. மர்ம நபர் செய்யும் கொடூரம்…. அதிர்ச்சி….!!!!

கடந்த புதன்கிழமை அன்று லண்டனில் உள்ள Greenwich-ல் பள்ளி சீருடையில் இருந்த மாணவியை ( 16 வயது ) மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதேபோல் வியாழக்கிழமை அன்று மர்ம நபர் ஒருவரால் 17 வயது மாணவி பாலியல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளார். ஆனால் இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஜியோப் வாரேன் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் கூறியதாவது, “இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு அந்த நபர் ஒரே ஆளாக […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு வசதியாக சிறப்பு பேருந்து….. தமிழக அரசு அதிரடி…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு சரியான பேருந்து வசதி இல்லாததால் பேருந்துகளில் கூட்டநெரிசலில் இடமில்லாமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் தனியாக இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி பள்ளி வளாகத்தில் இருந்து நாகர்கோவில் பேருந்து நிலையத்திற்கு காலை மாலை என்று இரண்டு வேளைகளில் இரண்டு பேருந்துகள் இயக்க அரசு பேருந்துகள் […]

Categories
மாவட்ட செய்திகள்

பஸ்ஸ்டாண்டை பதறவைத்த பள்ளி மாணவிகள்…. என்ன காரணமாக இருக்கும்?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டு மற்றும் ஜன்னல்களை பிடித்தவாறு பயணிக்கும் வீடியோக்கள் மற்றும் ரயிலில் சாகசம் சம்பவங்கள் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அதனைப்போலவே திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் ஆவடி பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளே…. பள்ளிகளில் பாலியல் தொல்லை இருந்தால்…. உடனே இத பண்ணுங்க…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் அளிக்க 14417 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு தேவை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கோவை மாணவி தற்கொலை வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகம் அளித்துள்ள பதில் திருப்திகரமாக இல்லை.தமிழகத்தில் கல்வி கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் மாணவிகளுக்கு பள்ளிகளில் பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவிகள் 8 பேருக்கு கொரோனா உறுதி…. 2 பள்ளிகள் மூடல்…. திடீர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் பள்ளிகள் திறந்து 15 நாட்களில் 84 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குன்னூரில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில்  5 மாணவிகளுக்கும், மற்றொரு […]

Categories
தேசிய செய்திகள்

பிளஸ்-1 மாணவிகளுக்கு ரூ.12000 உதவித்தொகை…. எப்படி பெறுவது?….!!!

பொருளாதார வசதி குறைந்த சிறுபான்மை மாணவிகளுக்கு மத்திய அரசு ஸ்காலர்ஷிப் வழங்கி வருகிறது. இந்தியாவில்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

“இனி இதை வாங்காதீரர்கள்” இது சாதாரண மிட்டாய் அல்ல…. சாப்பிட்ட குழந்தைகளின் நிலை கவலைக்கிடம்…. தகவல் தெரிவித்த போலீசார்…!!

லண்டனில் கஞ்சா கலந்த மிட்டாய் சாப்பிட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் சுட்டோன் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் தெரியாமல் கஞ்சா கலந்து மிட்டாய்களை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு  வாந்தி, மயக்கம் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. அங்கு குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைகள் கஞ்சா கலந்த பொருள்களை சாப்பிட்டு இருப்பதாக கூறியுள்ளனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

Breaking: தஞ்சையில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா… உச்சக்கட்ட அதிர்ச்சி செய்தி….!!!

தஞ்சையில் கும்பகோணம் தனியார் பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவிகளுக்கு கொரோனா… பெரும் அதிர்ச்சி செய்தி….!!!

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் மேலும் ஒரு மாணவி 2பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரே பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா… பள்ளி மூடல்… பெரும் பரபரப்பு…!!!

தஞ்சை அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவிகள், பெண்களுக்கு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொது மக்கள் அனைவருக்கும் வேண்டிய அனைத்து தேவைகளையும் அரசு பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள், சிறுவர்கள்மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி நகர்ப்புற அரசு பள்ளி மாணவிகள், அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக உள்ள பெண்களுக்கு இலவசமாக நாப்கின் […]

Categories
உலக செய்திகள்

பள்ளி மாணவிகளை வழிமறித்து…. கத்தியால் குத்திய மர்ம நபரின்…. புகைப்படம் வெளியானது…!!

மர்ம நபர் ஒருவர் 2 பள்ளி மாணவிகளை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  பிரிட்டனில் உள்ள குரோய்டன் நகரில் மூன்று நாட்களில் இரண்டு மாணவிகள் மீது மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த மாதம் நவம்பர் 4ம் தேதியன்று  15 வயது பள்ளி மாணவி ஒருவர் நடந்து செல்லும் போது வழி மறித்த மர்ம நபர் ஒருவர் மாணவியை பிடித்து அவரின் காலில் கத்தியால் குத்தியுள்ளார். இதேபோல் அதற்கு இரண்டு […]

Categories
உலக செய்திகள்

இனி இது போடக்கூடாது… தடை உத்தரவு போட்ட அரசு… அதிர்ச்சியில் மக்கள்… நீதிமன்றத்தில் கோரிக்கை….!!

மேற்கு ஜெர்மனியில் பாடேன்-வுர்ட்டம்பெர்கில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவிகள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்ட சம்பவம் இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், ஆஸ்திரியா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் முழுவதுமாக முகத்தை மூடி நடமாடுவதற்கு தடை விதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மேற்கு ஜெர்மனியில் இருக்கின்ற பாடென்-வுர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் பள்ளிகளுக்கு வரக்கூடிய மாணவிகள் அனைவரும்  புர்கா போன்ற முகத்தை மறைக்கக் கூடிய துணிகளை அணிவதற்கு தடை விதித்துள்ளனர். முகம் முழுவதையும் துணியை வைத்து மறைப்பது ஒரு சமூகம் […]

Categories

Tech |