Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி…. கல்லூரி மாணவன் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பள்ளி மாணவியை கடத்திய கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் நாகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்பாண்டி என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 1 1\2 வருடங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது ஒரு கடையில் ஐஸ்கிரீம் வாங்கும்போது திருச்செந்தூர் பகுதியில் வசிக்கும் 16 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் […]

Categories

Tech |