Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு…. “தமிழில் 100 மதிப்பெண் பெற்று தூத்துக்குடி மாணவி சாதனை”….!!!!!

சிபிஎஸ்சி பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாணவி சாதனை படைத்துள்ளார். பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கிங் ஆப் கிங்ஸ் பள்ளி மாணவி செல்வலட்சுமி தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவிக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பாராட்டுகளை தெரிவித்து வாழ்த்துக்களை கூறினார்கள். இந்நிலையில் மாணவி செல்வலட்சுமி பேசியதாவது, எனது தந்தை முத்துமாரியப்பன். தாயார் ராமலட்சுமி. […]

Categories

Tech |