9- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல் சாமல்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஊத்தங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து […]
Tag: பள்ளி மாணவி தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தும்பை கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுவாதி தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 2 வாரமாக பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் பெற்றோர் சுவாதியை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் சுவாதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை […]
சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான உமாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜனனி(12) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பெண்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த உமாபதி தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை […]
பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலை ஆத்துக்காடு பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். மூத்த மகளான மோனிகா(16) மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் கவனம் செலுத்தாத மோனிகாவுக்கு பெற்றோர் அறிவுரை வழங்கியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் மோனிகா மதிப்பெண் குறைவாக […]
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்தில் இருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி என்பவர் அந்த விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. […]
10-ஆ வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளியூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான குணசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி(15) என்ற மகளும், பாக்யராஜ் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பாக்கியலட்சுமி அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரசு பொதுத்தேர்வு எழுதிய பாக்கியலட்சுமி நீண்ட நேரமாக செல்போன் உபயோகித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த பாக்கியராஜ் தனது அக்காவை […]
கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 19ஆம் தேதி வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கடிதம் மற்றும் டைரி செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் கைப்பற்றி தகவலை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் கரூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சந்தேகத்தை தெரிவிக்க காவல் நிலையத்திற்குச் சென்ற பெற்றோரை காவல் ஆய்வாளர் தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து உயிரிழந்த […]
தந்தை திட்டியதால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விஸ்வேச பகுதியில் ஏழுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்வேதா என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்வேதா வீட்டு வேலை செய்யாமலும் மற்றும் படிக்காமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காரணத்தால் ஸ்வேதாவின் தந்தை ஏழுசாமி அவரை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஸ்வேதா காலை […]